🏠 Lyrics Chords Bible

Engum Pukal Yesu Iraajanukkae - எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ உண்மை வேதங்காக்கும்
உயர் வரரெனப் பக்தர் ஓதுகிறார் –

1. ஆயிரத் தொருவர் ஆவரல்லோ நரும்
அதை அறிந்து துதி செய்குவர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவர் – எங்கும்

2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன் பட்டவர் கண் திறக்கவே
பல்வழி அலையும் பாதைதப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவர்- எங்கும்

3. தாழ்மை சற்குணம் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?- எங்கும்

4. சுத்த சுவிசேம் துரிதமாய்ச் செல்ல
துதர் நங்களே துயன் வரரே
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவர்- எங்கும்

Engum Pukal Yesu Iraajanukkae Lyrics in English

Engum pukal Yesu iraajanukkae Elil maatchimai valar vaaliparae! Ungalaiyallavaeா unnmai vaethangaakkum Uyar vararenap pakthar othukiraar – 1. Aayirath theாruvar aavarallaeா narum Athai arinthu thuthi seykuvar Thaayinum madangu satham anputaiya Saami Yesuvukkithayam thanthiduvar – engum 2. Kalvi kattavarkal kalvi kallaathaeாrkkuk Kadan pattavar kann thirakkavae Palvali alaiyum paathaithappinaeாraip Parinthu thiruppa nitham paarththiduvar- engum 3. Thaalmai sarkunam thayai kaarunnyamum Thalaippathallaeா thakuntha kalvi? Paalunthurkkunamum paavach seykaiyaavum Paranthaeாdap paarppathungal paaramanteா?- engum 4. Suththa suvisem thurithamaaych sella Thuthar nangalae thuyan vararae Karththarin paathaththil kaalai maalai thangik Karunnai nirai vasanam kattiduvar- engum

PowerPoint Presentation Slides for the song Engum Pukal Yesu Iraajanukkae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Engum Pukal Yesu Iraajanukkae PPT

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே Engum pukal Yesu iraajanukkae எழில் மாட்சிமை வளர் வாலிபரே! Elil maatchimai valar vaaliparae! உங்களையல்லவோ உண்மை வேதங்காக்கும் Ungalaiyallavaeா unnmai vaethangaakkum உயர் வரரெனப் பக்தர் ஓதுகிறார் – Uyar vararenap pakthar othukiraar – 1. ஆயிரத் தொருவர் ஆவரல்லோ நரும் 1. Aayirath theாruvar aavarallaeா narum அதை அறிந்து துதி செய்குவர் Athai arinthu thuthi seykuvar தாயினும் மடங்கு சதம் அன்புடைய Thaayinum madangu satham anputaiya சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவர் – எங்கும் Saami Yesuvukkithayam thanthiduvar – engum 2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் 2. Kalvi kattavarkal kalvi kallaathaeாrkkuk கடன் பட்டவர் கண் திறக்கவே Kadan pattavar kann thirakkavae பல்வழி அலையும் பாதைதப்பினோரைப் Palvali alaiyum paathaithappinaeாraip பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவர்- எங்கும் Parinthu thiruppa nitham paarththiduvar- engum 3. தாழ்மை சற்குணம் தயை காருண்யமும் 3. Thaalmai sarkunam thayai kaarunnyamum தழைப்பதல்லோ தகுந்த கல்வி? Thalaippathallaeா thakuntha kalvi? பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும் Paalunthurkkunamum paavach seykaiyaavum பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?- எங்கும் Paranthaeாdap paarppathungal paaramanteா?- engum 4. சுத்த சுவிசேம் துரிதமாய்ச் செல்ல 4. Suththa suvisem thurithamaaych sella துதர் நங்களே துயன் வரரே Thuthar nangalae thuyan vararae கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக் Karththarin paathaththil kaalai maalai thangik கருணை நிறை வசனம் கற்றிடுவர்- எங்கும் Karunnai nirai vasanam kattiduvar- engum

Engum Pukal Yesu Iraajanukkae Song Meaning

Glory be to Jesus the King everywhere
Eshil majesty grown youth!
The truth will hurt you, not you
The devotee recites as the supreme being –

1. Narum is a thousand people
They know it and praise it
A mother is more than a hundred times more loving
Sami will send his heart to Jesus – everywhere

2. The educated to the uneducated
The borrower opens his eyes
The many-way wandering path Tappinorai
They will always look for intercession – everywhere

3. Humility, goodness, kindness and mercy
Is education better than labor?
Fornication and sin
Do you want to watch the fly?- Anywhere

4. To go fast with pure self-sacrifice
Dutar Name Duyan Varare
Stay morning and evening at the Lord's feet
Compassionate verse teachers – everywhere

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum