🏠 Lyrics Chords Bible

Engum Nirai Yesu Devanae - எங்கும் நிறை இயேசு தேவனே

எங்கும் நிறை இயேசு தேவனே

எங்கும் நிறை இயேசு தேவனே
எந்நாளும் உம்மையே
போற்றிப் பாடுவோம்
பாடல்களில் பிரியம் நீர்
பாட்டுக்கெல்லாம் தலைவன் நீர்
எழுச்சியோடே பாடுவோம்
இயேசுவைப் பாடுவோம்

1.பூமியின் குடிகளே
கெம்பீரமாய் பாடுங்கள்
இயேசுவைப் பாடுங்கள்
மகிழ்வுடனே துதித்து
ஆராதனை செய்து
ஆனந்த சத்தத்தோடே
சன்னதி முன் வாருங்கள்

2.இரட்சண்யக் கூட்டத்தார்
பாட்டுப்பாடுகின்றார்
அவர் நடனமாடுகின்றார்
நித்திய மகிழ்ச்சி
தலையின் மேல் இருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடியே போகும்

3.இயேசுவே இரக்கமும்
உருக்கமான தேவன்
அவர் ஆசீர்வதிக்கும் தேவன்
அவரையே பணிந்து
ஆவியிலே நிறைந்து
ஆபிரகாம் மடிக்கு
சென்றிடுவோம் வாருங்கள்

Engum Nirai Yesu Devanae - எங்கும் நிறை இயேசு தேவனே Lyrics in English

Engum nirai Yesu thaevanae Ennaalum ummaiyae Pottip paaduvom Paadalkalil piriyam neer Paattukkellaam thalaivan neer Eluchchiyotae paaduvom Yesuvaip paaduvom 1.poomiyin kutikalae Kempeeramaay paadungal Yesuvaip paadungal Makilvudanae thuthiththu Aaraathanai seythu Aanantha saththaththotae Sannathi mun vaarungal 2.iratchannyak koottaththaar Paattuppaadukintar Avar nadanamaadukintar Niththiya makilchchi Thalaiyin mael irukkum Sanjalamum thavippum otiyae pokum 3.Yesuvae irakkamum Urukkamaana Dhevan Avar aaseervathikkum Dhevan Avaraiyae panninthu Aaviyilae nirainthu Abraham matikku Sentiduvom vaarungal

PowerPoint Presentation Slides for the song Engum Nirai Yesu Devanae - எங்கும் நிறை இயேசு தேவனே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Engum Nirai Yesu Devanae - எங்கும் நிறை இயேசு தேவனே PPT Engum Nirai Yesu Devanae PPT

எங்கும் நிறை இயேசு தேவனே Engum nirai Yesu thaevanae எந்நாளும் உம்மையே Ennaalum ummaiyae போற்றிப் பாடுவோம் Pottip paaduvom பாடல்களில் பிரியம் நீர் Paadalkalil piriyam neer பாட்டுக்கெல்லாம் தலைவன் நீர் Paattukkellaam thalaivan neer எழுச்சியோடே பாடுவோம் Eluchchiyotae paaduvom இயேசுவைப் பாடுவோம் Yesuvaip paaduvom 1.பூமியின் குடிகளே 1.poomiyin kutikalae கெம்பீரமாய் பாடுங்கள் Kempeeramaay paadungal இயேசுவைப் பாடுங்கள் Yesuvaip paadungal மகிழ்வுடனே துதித்து Makilvudanae thuthiththu ஆராதனை செய்து Aaraathanai seythu ஆனந்த சத்தத்தோடே Aanantha saththaththotae சன்னதி முன் வாருங்கள் Sannathi mun vaarungal 2.இரட்சண்யக் கூட்டத்தார் 2.iratchannyak koottaththaar பாட்டுப்பாடுகின்றார் Paattuppaadukintar அவர் நடனமாடுகின்றார் Avar nadanamaadukintar நித்திய மகிழ்ச்சி Niththiya makilchchi தலையின் மேல் இருக்கும் Thalaiyin mael irukkum சஞ்சலமும் தவிப்பும் ஓடியே போகும் Sanjalamum thavippum otiyae pokum 3.இயேசுவே இரக்கமும் 3.Yesuvae irakkamum உருக்கமான தேவன் Urukkamaana Dhevan அவர் ஆசீர்வதிக்கும் தேவன் Avar aaseervathikkum Dhevan அவரையே பணிந்து Avaraiyae panninthu ஆவியிலே நிறைந்து Aaviyilae nirainthu ஆபிரகாம் மடிக்கு Abraham matikku சென்றிடுவோம் வாருங்கள் Sentiduvom vaarungal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum