🏠 Lyrics Chords Bible

Engu Pogireer En Yesuve Neer - எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்
கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ
உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே
என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2)

1.அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது
முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார் (2)
அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார்
என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர்

2.உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே
உம் எதிரியென் காதையும் ஓட்ட செய்தீரே (2)
அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார்
என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர்

Engu Pogireer En Yesuve Neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics in English

Engu pokireer en Yesuvae neer Kolkaththaavirko kolkaththaavirko Unthan maenmaiyai vittu vantheerae Ennai meetkavo ennai meetkavo (2) 1.avar iraththaththin perunthulikal tharaiyil vilunthathu Mukanguppura vilunthu thaeva siththam seythaar (2) Avar enakkaay jepiththaar avar enakkaay aluthaar En paavam pokkida paliyaaka thanthaar (2) – engu pokireer 2.ummai kaattikkoduththavanai sinaekithan enteerae Um ethiriyen kaathaiyum otta seytheerae (2) Avar enakkaay jepiththaar avar enakkaay aluthaar En paavam pokkida paliyaaka thanthaar (2) – engu pokireer

PowerPoint Presentation Slides for the song Engu Pogireer En Yesuve Neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Engu Pogireer En Yesuve Neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் PPT Engu Pogireer En Yesuve Neer PPT

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Engu pokireer en Yesuvae neer கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ Kolkaththaavirko kolkaththaavirko உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே Unthan maenmaiyai vittu vantheerae என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2) Ennai meetkavo ennai meetkavo (2) 1.அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது 1.avar iraththaththin perunthulikal tharaiyil vilunthathu முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார் (2) Mukanguppura vilunthu thaeva siththam seythaar (2) அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார் Avar enakkaay jepiththaar avar enakkaay aluthaar என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர் En paavam pokkida paliyaaka thanthaar (2) – engu pokireer 2.உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே 2.ummai kaattikkoduththavanai sinaekithan enteerae உம் எதிரியென் காதையும் ஓட்ட செய்தீரே (2) Um ethiriyen kaathaiyum otta seytheerae (2) அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார் Avar enakkaay jepiththaar avar enakkaay aluthaar என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர் En paavam pokkida paliyaaka thanthaar (2) – engu pokireer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum