🏠 Lyrics Chords Bible

Enge Sumanthu Pogireer - எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா

தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர

தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர

வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து

Enge sumanthu pogireer Lyrics in English

Engae sumanthu pokireer siluvaiyai neer Engae sumanthu pokireer Engae sumanthu poreer inthak kaanalil umathu Angam muluthum Nnoka aiyaa en aesunaathaa Tholil paaram aluntha thoorkkap pelam illaamal Thaalun thaththalikkavae thaapa sopam ura neer Vaathaiyinaal udalum vaatith thavippunndaaka Paetham illaachchaீmonum pinnaakath thaangivara Thaayaar aluthuvara saarnthavar pin thodara Maayam illaatha njaana maathar pulampi vara Valla paeyaik kollavum marananthanai vellavum Ellai illaap paavangal ellaam naasamaakavum Maasanukaatha saththiya vaasakanae umathu Thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu

PowerPoint Presentation Slides for the song Enge sumanthu pogireer

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enge sumanthu pogireer PPT Enge Sumanthu Pogireer PPT

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர் Engae sumanthu pokireer siluvaiyai neer எங்கே சுமந்து போகிறீர் Engae sumanthu pokireer எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது Engae sumanthu poreer inthak kaanalil umathu அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா Angam muluthum Nnoka aiyaa en aesunaathaa தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல் Tholil paaram aluntha thoorkkap pelam illaamal தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர் Thaalun thaththalikkavae thaapa sopam ura neer வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக Vaathaiyinaal udalum vaatith thavippunndaaka பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர Paetham illaachchaீmonum pinnaakath thaangivara தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர Thaayaar aluthuvara saarnthavar pin thodara மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர Maayam illaatha njaana maathar pulampi vara வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும் Valla paeyaik kollavum marananthanai vellavum எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் Ellai illaap paavangal ellaam naasamaakavum மாசணுகாத சத்திய வாசகனே உமது Maasanukaatha saththiya vaasakanae umathu தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து Thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum