🏠 Lyrics Chords Bible

Engalukkullae Vaasam - எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

ஆவியானவரே… ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே (2)

1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே (2)
வேத வசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே – (2)

2. கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத்தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித்தாரும் ஆவியானவரே

3. எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழி நடத்தும் ஆவியானவரே
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்குச் செல்லாமல்
தடுத்து நிறுத்தும் ஆவியானவரே

4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கனைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வு அசதிகள்
பெலவீனங்களை நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே

Engalukkullae Vaasam Lyrics in English

Engalukkullae vaasam seyyum aaviyaanavarae Innaalil um siththam pol nadaththich sellumaiyaa Aaviyaanavarae… aaviyaanavarae Parisuththa aaviyaanavarae (2) 1. Eppati naan jepikka vaenndum Etharkaaka jepikka vaenndum Kattaுththaarum aaviyaanavarae (2) Vaetha vasanam purinthu konndu Vilakkangalai arinthida Velichcham thaarum aaviyaanavarae – (2) 2. Kavalai kannnneer marakkanum Karththaraiyae Nnokkanum Kattaுththaarum aaviyaanavarae Seytha nanmai ninaikkanum Nantiyodu thuthikkanum Solliththaarum aaviyaanavarae 3. Engu sella vaenndum Enna solla vaenndum Vali nadaththum aaviyaanavarae Um viruppam illaatha Idangalukkuch sellaamal Thaduththu niraுththum aaviyaanavarae 4. Ethirikalin soolchchikal Saaththaanin theekkanaikal Ethirththu nirka pelan vaenndumae Udal sorvu asathikal Pelaveenangalai neengi Ursaakaththaal nirampa vaenndumae

PowerPoint Presentation Slides for the song Engalukkullae Vaasam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Engalukkullae Vaasam PPT

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே Engalukkullae vaasam seyyum aaviyaanavarae இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா Innaalil um siththam pol nadaththich sellumaiyaa ஆவியானவரே… ஆவியானவரே Aaviyaanavarae… aaviyaanavarae பரிசுத்த ஆவியானவரே (2) Parisuththa aaviyaanavarae (2) 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும் 1. Eppati naan jepikka vaenndum எதற்காக ஜெபிக்க வேண்டும் Etharkaaka jepikka vaenndum கற்றுத்தாரும் ஆவியானவரே (2) Kattaுththaarum aaviyaanavarae (2) வேத வசனம் புரிந்து கொண்டு Vaetha vasanam purinthu konndu விளக்கங்களை அறிந்திட Vilakkangalai arinthida வெளிச்சம் தாரும் ஆவியானவரே – (2) Velichcham thaarum aaviyaanavarae – (2) 2. கவலை கண்ணீர் மறக்கணும் 2. Kavalai kannnneer marakkanum கர்த்தரையே நோக்கணும் Karththaraiyae Nnokkanum கற்றுத்தாரும் ஆவியானவரே Kattaுththaarum aaviyaanavarae செய்த நன்மை நினைக்கணும் Seytha nanmai ninaikkanum நன்றியோடு துதிக்கணும் Nantiyodu thuthikkanum சொல்லித்தாரும் ஆவியானவரே Solliththaarum aaviyaanavarae 3. எங்கு செல்ல வேண்டும் 3. Engu sella vaenndum என்ன சொல்ல வேண்டும் Enna solla vaenndum வழி நடத்தும் ஆவியானவரே Vali nadaththum aaviyaanavarae உம் விருப்பம் இல்லாத Um viruppam illaatha இடங்களுக்குச் செல்லாமல் Idangalukkuch sellaamal தடுத்து நிறுத்தும் ஆவியானவரே Thaduththu niraுththum aaviyaanavarae 4. எதிரிகளின் சூழ்ச்சிகள் 4. Ethirikalin soolchchikal சாத்தானின் தீக்கனைகள் Saaththaanin theekkanaikal எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே Ethirththu nirka pelan vaenndumae உடல் சோர்வு அசதிகள் Udal sorvu asathikal பெலவீனங்களை நீங்கி Pelaveenangalai neengi உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே Ursaakaththaal nirampa vaenndumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum