🏠 Lyrics Chords Bible

Engal Jebangal Thoobam - எங்கள் ஜெபங்கள்-

எங்கள் ஜெபங்கள்-

எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழ வேண்டுமே

1. ஜெபிக்கும் எலியாக்கள்
தேசமெங்கும் எழவேண்டும்
உடைந்த பலிபீடம் ( உறவுகள் )
சரிசெய்யப்பட வேண்டும்

தகப்பனே ஜெபிக்கிறோம் (2)

2. பரலோக அக்கினி
எங்கும் பற்றியெரிய வேண்டும்
பாவச்செயல்கள் .
சுட்டெரிக்கப்பட வேண்டும்

3. தூரம் போன ஜனங்கள்
உம் அருகே வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று
காலடியில் விழவேண்டும்

4. பாகால்கள் இந்தியாவில்
இல்லாமல் போக வேண்டும்
பிசாசின் கிரியைகள்
முற்றிலும் அழிய வேண்டும்

5. பாரத தேசத்தை
ஜெபமேகம் ரூட வேண்டும்
பெரிய காற்று அடித்து
பெருமழை பெய்ய வேண்டும்

எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam Lyrics in English

Engal jepangal thoopam pola Um mun ela vaenndumae 1. Jepikkum eliyaakkal Thaesamengum elavaenndum Utaintha palipeedam ( uravukal ) Sariseyyappada vaenndum Thakappanae jepikkirom (2) 2. Paraloka akkini Engum pattiyeriya vaenndum Paavachcheyalkal . Sutterikkappada vaenndum 3. Thooram pona janangal Um arukae varavaenndum Karththarae theyvamentu Kaalatiyil vilavaenndum 4. Paakaalkal inthiyaavil Illaamal poka vaenndum Pisaasin kiriyaikal Muttilum aliya vaenndum 5. Paaratha thaesaththai Jepamaekam rooda vaenndum Periya kaattaு atiththu Perumalai peyya vaenndum

PowerPoint Presentation Slides for the song எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam

by clicking the fullscreen button in the Top left. Or you can download எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam PPT Engal Jebangal Thoobam PPT

எங்கள் ஜெபங்கள் தூபம் போல Engal jepangal thoopam pola உம் முன் எழ வேண்டுமே Um mun ela vaenndumae 1. ஜெபிக்கும் எலியாக்கள் 1. Jepikkum eliyaakkal தேசமெங்கும் எழவேண்டும் Thaesamengum elavaenndum உடைந்த பலிபீடம் ( உறவுகள் ) Utaintha palipeedam ( uravukal ) சரிசெய்யப்பட வேண்டும் Sariseyyappada vaenndum தகப்பனே ஜெபிக்கிறோம் (2) Thakappanae jepikkirom (2) 2. பரலோக அக்கினி 2. Paraloka akkini எங்கும் பற்றியெரிய வேண்டும் Engum pattiyeriya vaenndum பாவச்செயல்கள் . Paavachcheyalkal . சுட்டெரிக்கப்பட வேண்டும் Sutterikkappada vaenndum 3. தூரம் போன ஜனங்கள் 3. Thooram pona janangal உம் அருகே வரவேண்டும் Um arukae varavaenndum கர்த்தரே தெய்வமென்று Karththarae theyvamentu காலடியில் விழவேண்டும் Kaalatiyil vilavaenndum 4. பாகால்கள் இந்தியாவில் 4. Paakaalkal inthiyaavil இல்லாமல் போக வேண்டும் Illaamal poka vaenndum பிசாசின் கிரியைகள் Pisaasin kiriyaikal முற்றிலும் அழிய வேண்டும் Muttilum aliya vaenndum 5. பாரத தேசத்தை 5. Paaratha thaesaththai ஜெபமேகம் ரூட வேண்டும் Jepamaekam rooda vaenndum பெரிய காற்று அடித்து Periya kaattaு atiththu பெருமழை பெய்ய வேண்டும் Perumalai peyya vaenndum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum