🏠 Lyrics Chords Bible

Engal Devan Vallavare - எங்கள் தேவன் வல்லவரே

எங்கள் தேவன் வல்லவரே

எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே

வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா

1. தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்

2. சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு

3. அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு

எங்கள் தேவன் வல்லவரே - Engal Devan Vallavare Lyrics in English

Engal Dhevan vallavarae Intum entum kaappavarae Vallavar sarva vallavar Nallavar entum nallavar – Alleluya 1. Theeyin naduvae nadanthaalum Erinthu pokamaattaோm Kadalin naduvae nadanthaalum Moolkip pokamaattaோm 2. Sothanai thunpam soolnthaalum Sornthu povathillai Vaethanai viyaathi nerukkinaalum Vetti siluvaiyunndu 3. Alakai anuthinam thaakkinaalum Aanndavar vaarththaiyunndu Ulakam nammai veraுththaalum Unnathar karangalunndu

PowerPoint Presentation Slides for the song எங்கள் தேவன் வல்லவரே - Engal Devan Vallavare

by clicking the fullscreen button in the Top left. Or you can download எங்கள் தேவன் வல்லவரே - Engal Devan Vallavare PPT Engal Devan Vallavare PPT

எங்கள் தேவன் வல்லவரே Engal Dhevan vallavarae இன்றும் என்றும் காப்பவரே Intum entum kaappavarae வல்லவர் சர்வ வல்லவர் Vallavar sarva vallavar நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா Nallavar entum nallavar – Alleluya 1. தீயின் நடுவே நடந்தாலும் 1. Theeyin naduvae nadanthaalum எரிந்து போகமாட்டோம் Erinthu pokamaattaோm கடலின் நடுவே நடந்தாலும் Kadalin naduvae nadanthaalum மூழ்கிப் போகமாட்டோம் Moolkip pokamaattaோm 2. சோதனை துன்பம் சூழ்ந்தாலும் 2. Sothanai thunpam soolnthaalum சோர்ந்து போவதில்லை Sornthu povathillai வேதனை வியாதி நெருக்கினாலும் Vaethanai viyaathi nerukkinaalum வெற்றி சிலுவையுண்டு Vetti siluvaiyunndu 3. அலகை அனுதினம் தாக்கினாலும் 3. Alakai anuthinam thaakkinaalum ஆண்டவர் வார்த்தையுண்டு Aanndavar vaarththaiyunndu உலகம் நம்மை வெறுத்தாலும் Ulakam nammai veraுththaalum உன்னதர் கரங்களுண்டு Unnathar karangalunndu

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar