🏠 Lyrics Chords Bible

Engae Sumanthu Pokireer - எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்

எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்

எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர் ?

1. எங்கே சுமந்து போறீர் ? இந்தக் கானலில் உமது
அங்கம் சுமந்து நோக , ஐயா , என் ஏசுநாதா — எங்கே

2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல் ,
தாளுந் தத்தளிக்கவே , தாப சோபம் உற , நீர்— எங்கே

3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே

4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர ,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர — எங்கே

5. வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும் ,
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்— எங்கே

6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து — எங்கே

Engae Sumanthu Pokireer ? Lyrics in English

Engae sumanthu pokireer ? Siluvaiyai neer Engae sumanthu pokireer ? 1. Engae sumanthu poreer ? Inthak kaanalil umathu Angam sumanthu Nnoka , aiyaa , en aesunaathaa — engae 2. Tholil paaram aluththa , thookkap pelam illaamal , Thaalun thaththalikkavae , thaapa sopam ura , neer— engae 3. Vaathaiyinaal udalum vaatith thavippunndaaka , Paetham illaach seemonum pinnaakath thaangivara — engae 4. Thaayaar aluthuvara saarnthavar pin thodara , Maayam illaatha njaana maathar pulampi vara — engae 5. Valla paeyaik kollavum , marananthanai vellavum , Ellai illaap paavangal ellaam naasamaakavum— engae 6. Maasanukaatha saththiya vaasakanae , umathu Thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu — engae

PowerPoint Presentation Slides for the song Engae Sumanthu Pokireer ?

by clicking the fullscreen button in the Top left. Or you can download Engae Sumanthu Pokireer ? PPT Engae Sumanthu Pokireer PPT

எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர் Engae sumanthu pokireer ? Siluvaiyai neer எங்கே சுமந்து போகிறீர் ? Engae sumanthu pokireer ? 1. எங்கே சுமந்து போறீர் ? இந்தக் கானலில் உமது 1. Engae sumanthu poreer ? Inthak kaanalil umathu அங்கம் சுமந்து நோக , ஐயா , என் ஏசுநாதா — எங்கே Angam sumanthu Nnoka , aiyaa , en aesunaathaa — engae 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல் , 2. Tholil paaram aluththa , thookkap pelam illaamal , தாளுந் தத்தளிக்கவே , தாப சோபம் உற , நீர்— எங்கே Thaalun thaththalikkavae , thaapa sopam ura , neer— engae 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக , 3. Vaathaiyinaal udalum vaatith thavippunndaaka , பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே Paetham illaach seemonum pinnaakath thaangivara — engae 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர , 4. Thaayaar aluthuvara saarnthavar pin thodara , மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர — எங்கே Maayam illaatha njaana maathar pulampi vara — engae 5. வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும் , 5. Valla paeyaik kollavum , marananthanai vellavum , எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்— எங்கே Ellai illaap paavangal ellaam naasamaakavum— engae 6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது 6. Maasanukaatha saththiya vaasakanae , umathu தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து — எங்கே Thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu — engae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum