🏠 Lyrics Chords Bible

Engae Sumanthu Neer Senteer - எங்கே சுமந்து நீர் சென்றீர்,

எங்கே சுமந்து நீர் சென்றீர்,

எங்கே சுமந்து நீர் சென்றீர்,
சிலுவையைத் தானே?
ஏன் பாடுபட்டு மரித்தீர்,
மாசற்ற மீட்பரே?

கல்வாரி மேட்டில் எனக்காய்
அவஸ்தைப்பட்டீரே;
நான் அதை எண்ணிப் பக்தியாய்
வாழ்ந்திடச் செய்யுமே.

நீர் பட்ட பாடும் துக்கமும்
வாக்குக்கெட்டாததே ;
இவ்வன்பை நான் எக்காலமும்
நினைத்துக் கொள்வேனே.

என் நெஞ்சில் உம்மை ஊக்கமாய்
நான் சிந்தை செய்யவும்,
நல்லாவியை நீர் நேசமாய்க்
கடாட்சித்தருளும்.

Engae Sumanthu Neer Senteer Lyrics in English

Engae sumanthu neer senteer, Siluvaiyaith thaanae? Aen paadupattu mariththeer, Maasatta meetparae? Kalvaari maettil enakkaay Avasthaippattirae; Naan athai ennnnip pakthiyaay Vaalnthidach seyyumae. Neer patta paadum thukkamum Vaakkukkettathathae ; Ivvanpai naan ekkaalamum Ninaiththuk kolvaenae. En nenjil ummai ookkamaay Naan sinthai seyyavum, Nallaaviyai neer naesamaayk Kadaatchiththarulum.

PowerPoint Presentation Slides for the song Engae Sumanthu Neer Senteer

by clicking the fullscreen button in the Top left. Or you can download Engae Sumanthu Neer Senteer PPT

எங்கே சுமந்து நீர் சென்றீர், Engae sumanthu neer senteer, சிலுவையைத் தானே? Siluvaiyaith thaanae? ஏன் பாடுபட்டு மரித்தீர், Aen paadupattu mariththeer, மாசற்ற மீட்பரே? Maasatta meetparae? கல்வாரி மேட்டில் எனக்காய் Kalvaari maettil enakkaay அவஸ்தைப்பட்டீரே; Avasthaippattirae; நான் அதை எண்ணிப் பக்தியாய் Naan athai ennnnip pakthiyaay வாழ்ந்திடச் செய்யுமே. Vaalnthidach seyyumae. நீர் பட்ட பாடும் துக்கமும் Neer patta paadum thukkamum வாக்குக்கெட்டாததே ; Vaakkukkettathathae ; இவ்வன்பை நான் எக்காலமும் Ivvanpai naan ekkaalamum நினைத்துக் கொள்வேனே. Ninaiththuk kolvaenae. என் நெஞ்சில் உம்மை ஊக்கமாய் En nenjil ummai ookkamaay நான் சிந்தை செய்யவும், Naan sinthai seyyavum, நல்லாவியை நீர் நேசமாய்க் Nallaaviyai neer naesamaayk கடாட்சித்தருளும். Kadaatchiththarulum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum