Chords
🏠 Lyrics Chords Bible

Endrum Anandham - என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்

Endrum Anandham
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)
1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்
2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்
6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்
7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்

Endrum Anandham – என்றும் ஆனந்தம் Lyrics in English

Endrum Anandham Entum aanantham en Yesu tharukiraar Thuthippaen thuthippaen Thuthiththuk konntaeyiruppaen Alleluya aananthamae (2) 1. Unnathar maraivil vallavar nilalil Entum thanguvaen Thaevanai Nnokki ataikkalap paarai Ente solluvaen 2. Thamathu sirakaal ennai mooti Kaaththu nadaththuvaar Avarathu vasanam aaviyin pattayam Enathu kaedakam 3. Valikalilellaam ennaik kaakka Thootharkal enakkunndu Paatham kallil mothaamal kaaththu Karangalil aenthuvaar 4. Singaththin maelum paampin maelum Nadanthae selluvaen Saaththaanin sakala valimaiyai vella Athikaaram enakkunndu 5. Aapaththu naeram kooppidum enakku Entum pathilunndu Ennodu irunthu viduthalai koduththu Ennai uyarththuvaar 6. Iravin payangaram pakalin ampu Etharkum payamillai Unnatha Dhevan enathu ataikkalam Thangum uraividam 7. Thaevanaich saarnthu vaalkinta enakku Entum viduthalai Avarathu naamam arintha enakku Avarae ataikkalam

PowerPoint Presentation Slides for the song Endrum Anandham – என்றும் ஆனந்தம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Endrum Anandham – என்றும் ஆனந்தம் PPT Endrum Anandham PPT

Endrum Anandham என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் Entum aanantham en Yesu tharukiraar துதிப்பேன் துதிப்பேன் Thuthippaen thuthippaen துதித்துக் கொண்டேயிருப்பேன் Thuthiththuk konntaeyiruppaen அல்லேலூயா ஆனந்தமே (2) Alleluya aananthamae (2) 1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் 1. Unnathar maraivil vallavar nilalil என்றும் தங்குவேன் Entum thanguvaen தேவனை நோக்கி அடைக்கலப் பாறை Thaevanai Nnokki ataikkalap paarai என்றே சொல்லுவேன் Ente solluvaen 2. தமது சிறகால் என்னை மூடி 2. Thamathu sirakaal ennai mooti காத்து நடத்துவார் Kaaththu nadaththuvaar அவரது வசனம் ஆவியின் பட்டயம் Avarathu vasanam aaviyin pattayam எனது கேடகம் Enathu kaedakam 3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க 3. Valikalilellaam ennaik kaakka தூதர்கள் எனக்குண்டு Thootharkal enakkunndu பாதம் கல்லில் மோதாமல் காத்து Paatham kallil mothaamal kaaththu கரங்களில் ஏந்துவார் Karangalil aenthuvaar 4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் 4. Singaththin maelum paampin maelum நடந்தே செல்லுவேன் Nadanthae selluvaen சாத்தானின் சகல வலிமையை வெல்ல Saaththaanin sakala valimaiyai vella அதிகாரம் எனக்குண்டு Athikaaram enakkunndu 5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு 5. Aapaththu naeram kooppidum enakku என்றும் பதிலுண்டு Entum pathilunndu என்னோடு இருந்து விடுதலை கொடுத்து Ennodu irunthu viduthalai koduththu என்னை உயர்த்துவார் Ennai uyarththuvaar 6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு 6. Iravin payangaram pakalin ampu எதற்கும் பயமில்லை Etharkum payamillai உன்னத தேவன் எனது அடைக்கலம் Unnatha Dhevan enathu ataikkalam தங்கும் உறைவிடம் Thangum uraividam 7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு 7. Thaevanaich saarnthu vaalkinta enakku என்றும் விடுதலை Entum viduthalai அவரது நாமம் அறிந்த எனக்கு Avarathu naamam arintha enakku அவரே அடைக்கலம் Avarae ataikkalam

Endrum Anandham – என்றும் ஆனந்தம் Song Meaning

Andrew Anandham
My Jesus gives joy forever
I will praise and praise
I will continue to praise
Hallelujah Joy (2)
1. The noble is in the shadow, the master is in the shadow
I will stay forever
Rock of refuge to God
I will say that
2. Cover me with His wings
He will wait
His verse is the sword of the Spirit
My shield
3. To protect me in all ways
I have messengers
Avoid hitting the foot on the stone
He carries it in his arms
4. More of the lion and more of the snake
I will go on foot
To overcome all the power of Satan
I have authority
5. Time of danger calls to me
There is always an answer
Give freedom from me
He will lift me up
6. The terror of the night is the arrow of the day
Fear nothing
The Supreme Lord is my refuge
Accommodation
7. To me who lives dependent on God
Freedom forever
I know his name
He is the refuge

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum