🏠 Lyrics Chords Bible

Endhan Ullam Thangum - எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா

2. மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
கிருபை இழாது காரும் இயேசு நாயகா

4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனிநான் அல்ல நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா

Endhan Ullam Thangum Lyrics in English

1. Enthan ullam thangum Yesu naayakaa Unthan veedaay kollum Yesu naayakaa Yesu naayakaa! Yesu naayakaa! Unthan veedaay kollum Yesu naayakaa 2. Maamsa kiriyai pokkum Yesu naayakaa Kulanthai ullam aakkum Yesu naayakaa Yesu naayakaa! Yesu naayakaa! Kulanthai ullam aakkum Yesu naayakaa 3. Thirumpa vilaathu paarum Yesu naayakaa Kirupai ilaathu kaarum Yesu naayakaa Yesu naayakaa! Yesu naayakaa! Kirupai ilaathu kaarum Yesu naayakaa 4. Ennai umakkuth thanthaen Yesu naayakaa Ininaan alla neerae Yesu naayakaa Yesu naayakaa! Yesu naayakaa! Ini naan alla neerae Yesu naayakaa

PowerPoint Presentation Slides for the song Endhan Ullam Thangum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Endhan Ullam Thangum PPT

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா 1. Enthan ullam thangum Yesu naayakaa உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா Unthan veedaay kollum Yesu naayakaa இயேசு நாயகா! இயேசு நாயகா! Yesu naayakaa! Yesu naayakaa! உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா Unthan veedaay kollum Yesu naayakaa 2. மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா 2. Maamsa kiriyai pokkum Yesu naayakaa குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா Kulanthai ullam aakkum Yesu naayakaa இயேசு நாயகா! இயேசு நாயகா! Yesu naayakaa! Yesu naayakaa! குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா Kulanthai ullam aakkum Yesu naayakaa 3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா 3. Thirumpa vilaathu paarum Yesu naayakaa கிருபை இழாது காரும் இயேசு நாயகா Kirupai ilaathu kaarum Yesu naayakaa இயேசு நாயகா! இயேசு நாயகா! Yesu naayakaa! Yesu naayakaa! கிருபை இழாது காரும் இயேசு நாயகா Kirupai ilaathu kaarum Yesu naayakaa 4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா 4. Ennai umakkuth thanthaen Yesu naayakaa இனிநான் அல்ல நீரே இயேசு நாயகா Ininaan alla neerae Yesu naayakaa இயேசு நாயகா! இயேசு நாயகா! Yesu naayakaa! Yesu naayakaa! இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா Ini naan alla neerae Yesu naayakaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum