🏠 Lyrics Chords Bible

Enthan Nesar Siluvaiyil - எந்தன் நேசர் சிலுவையில்

எந்தன் நேசர் சிலுவையில்

எந்தன் நேசர் சிலுவையில்
செய்து முடித்த தியாகத்தை நினைத்தேனே (2)
இந்த அன்புக்கீடாய் எதை நான் கொடுப்பேன்
என்னையே படைக்கிறேனே (2)

என் பாவத்தை சுமந்தாரே
என் சாபத்தை மாற்றினாரே
நான் மகிழும்படி நீடித்து வாழும்படி
சகலமும் சகித்தாரே (2)

என் வியாதியை முறித்தாரே
என் வறுமையை ஒழித்தாரே
நான் மகிழும்படி நீடித்து வாழும்படி
ஜெயம் எடுத்தாரே (2)

Endhan Nesar Siluvaiyil Lyrics in English

Enthan naesar siluvaiyil Seythu mutiththa thiyaakaththai ninaiththaenae (2) Intha anpukgeedaay ethai naan koduppaen Ennaiyae pataikkiraேnae (2) En paavaththai sumanthaarae En saapaththai maattinaarae Naan makilumpati neetiththu vaalumpati Sakalamum sakiththaarae (2) En viyaathiyai muriththaarae En varaுmaiyai oliththaarae Naan makilumpati neetiththu vaalumpati Jeyam eduththaarae (2)

PowerPoint Presentation Slides for the song Endhan Nesar Siluvaiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Endhan Nesar Siluvaiyil PPT Enthan Nesar Siluvaiyil PPT

எந்தன் நேசர் சிலுவையில் Enthan naesar siluvaiyil செய்து முடித்த தியாகத்தை நினைத்தேனே (2) Seythu mutiththa thiyaakaththai ninaiththaenae (2) இந்த அன்புக்கீடாய் எதை நான் கொடுப்பேன் Intha anpukgeedaay ethai naan koduppaen என்னையே படைக்கிறேனே (2) Ennaiyae pataikkiraேnae (2) என் பாவத்தை சுமந்தாரே En paavaththai sumanthaarae என் சாபத்தை மாற்றினாரே En saapaththai maattinaarae நான் மகிழும்படி நீடித்து வாழும்படி Naan makilumpati neetiththu vaalumpati சகலமும் சகித்தாரே (2) Sakalamum sakiththaarae (2) என் வியாதியை முறித்தாரே En viyaathiyai muriththaarae என் வறுமையை ஒழித்தாரே En varaுmaiyai oliththaarae நான் மகிழும்படி நீடித்து வாழும்படி Naan makilumpati neetiththu vaalumpati ஜெயம் எடுத்தாரே (2) Jeyam eduththaarae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum