🏠 Lyrics Chords Bible

Endha Kaalthilum - எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என் சொந்தமும் நீரே   – எந்த

தாய் தந்தை நீரே – தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே         – எந்த

வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே    – எந்த

வானிலும் நீரே – பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே      – எந்த

துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் – மாறாதவர் நீரே    – எந்த

தேவனும் நீரே – என் ஜ“வனும் நீரே
ராஜராஜனாம்- என் சர்வமும் நீரே        – எந்த

 

Endha Kaalthilum Lyrics in English

Entha kaalaththilum entha naeraththilum Nantiyaal ummai naan thuthippaen Yaesuvae ummai naan thuthippaen thuthippaen Entha vaelaiyilum thuthippaen Aathiyum neerae – anthamum neerae Jothiyum neerae – en sonthamum neerae   – entha Thaay thanthai neerae – thaathiyum neerae Thaaparam neerae – en thaarakam neerae         – entha Vaalvilum neerae – thaalvilum neerae Vaathaiyil neerae – en paathaiyil neerae    – entha Vaanilum neerae – poovilum neerae Aaliyil neerae – en aapaththil neerae      – entha Thunpa naeraththil inpamum neerae Innal vaelaiyil – maaraathavar neerae    – entha Thaevanum neerae – en ja“vanum neerae Raajaraajanaam- en sarvamum neerae        – entha

PowerPoint Presentation Slides for the song Endha Kaalthilum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Endha Kaalthilum PPT

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் Entha kaalaththilum entha naeraththilum நன்றியால் உம்மை நான் துதிப்பேன் Nantiyaal ummai naan thuthippaen யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் Yaesuvae ummai naan thuthippaen thuthippaen எந்த வேளையிலும் துதிப்பேன் Entha vaelaiyilum thuthippaen ஆதியும் நீரே – அந்தமும் நீரே Aathiyum neerae – anthamum neerae ஜோதியும் நீரே – என் சொந்தமும் நீரே   – எந்த Jothiyum neerae – en sonthamum neerae   – entha தாய் தந்தை நீரே – தாதியும் நீரே Thaay thanthai neerae – thaathiyum neerae தாபரம் நீரே – என் தாரகம் நீரே         – எந்த Thaaparam neerae – en thaarakam neerae         – entha வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே Vaalvilum neerae – thaalvilum neerae வாதையில் நீரே – என் பாதையில் நீரே    – எந்த Vaathaiyil neerae – en paathaiyil neerae    – entha வானிலும் நீரே – பூவிலும் நீரே Vaanilum neerae – poovilum neerae ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே      – எந்த Aaliyil neerae – en aapaththil neerae      – entha துன்ப நேரத்தில் இன்பமும் நீரே Thunpa naeraththil inpamum neerae இன்னல் வேளையில் – மாறாதவர் நீரே    – எந்த Innal vaelaiyil – maaraathavar neerae    – entha தேவனும் நீரே – என் ஜ“வனும் நீரே Thaevanum neerae – en ja“vanum neerae ராஜராஜனாம்- என் சர்வமும் நீரே        – எந்த Raajaraajanaam- en sarvamum neerae        – entha

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum