Chords
🏠 Lyrics Chords Bible

Enathu Manavalane - எனது மணவாளனே என் இதய ஏக்கமே

எனது மணவாளனே என் இதய ஏக்கமே

Enathu Manavalane
எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன் – நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்

1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா (2)
2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே
3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு)
4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா
5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக

Enathu Manavalane – எனது மணவாளனே Lyrics in English

Enathu Manavalane Enathu manavaalanae en ithaya aekkamae Iniyavarae iyaesaiyaa Ummaith thaan thaedukiraேn – naan Ummaith thaan naesikkiraேn 1. Um naamam sollach solla -en Ullamellaam thulluthaiyaa Um anpaip paadap paada Ithayamellaam inikkuthaiyaa (2) 2. Um mukam paarkkanumae Um alakai rasikkanumae Um paatham amaranumae Um siththam ariyanumae 3. En vaayin sorkalellaam Aettanavaay iruppathaaka En ithaya ennnamellaam Uthanthanavaay iruppathaaka (umakku) 4. Alakellaam attaுp pokum -ulaka Elilellaam aemaattaுm Um anpu maaraathaiyaa Oru naalum aliyaathaiyaa 5. Naan paarkkum paarvaiyellaam Aettanavaay iruppathaaka Naan nadakkum paathaiyellaam Ukanthanavaay iruppathaaka

PowerPoint Presentation Slides for the song Enathu Manavalane – எனது மணவாளனே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enathu Manavalane – எனது மணவாளனே PPT Enathu Manavalane PPT

Enathu Manavalane எனது மணவாளனே என் இதய ஏக்கமே Enathu manavaalanae en ithaya aekkamae இனியவரே இயேசையா Iniyavarae iyaesaiyaa உம்மைத் தான் தேடுகிறேன் – நான் Ummaith thaan thaedukiraேn – naan உம்மைத் தான் நேசிக்கிறேன் Ummaith thaan naesikkiraேn 1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என் 1. Um naamam sollach solla -en உள்ளமெல்லாம் துள்ளுதையா Ullamellaam thulluthaiyaa உம் அன்பைப் பாடப் பாட Um anpaip paadap paada இதயமெல்லாம் இனிக்குதையா (2) Ithayamellaam inikkuthaiyaa (2) 2. உம் முகம் பார்க்கணுமே 2. Um mukam paarkkanumae உம் அழகை ரசிக்கணுமே Um alakai rasikkanumae உம் பாதம் அமரணுமே Um paatham amaranumae உம் சித்தம் அறியணுமே Um siththam ariyanumae 3. என் வாயின் சொற்களெல்லாம் 3. En vaayin sorkalellaam ஏற்றனவாய் இருப்பதாக Aettanavaay iruppathaaka என் இதய எண்ணமெல்லாம் En ithaya ennnamellaam உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு) Uthanthanavaay iruppathaaka (umakku) 4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக 4. Alakellaam attaுp pokum -ulaka எழிலெல்லாம் ஏமாற்றும் Elilellaam aemaattaுm உம் அன்பு மாறாதையா Um anpu maaraathaiyaa ஒரு நாளும் அழியாதையா Oru naalum aliyaathaiyaa 5. நான் பார்க்கும் பார்வையெல்லாம் 5. Naan paarkkum paarvaiyellaam ஏற்றனவாய் இருப்பதாக Aettanavaay iruppathaaka நான் நடக்கும் பாதையெல்லாம் Naan nadakkum paathaiyellaam உகந்தனவாய் இருப்பதாக Ukanthanavaay iruppathaaka

Enathu Manavalane – எனது மணவாளனே Song Meaning

Enathu Manavalane
My husband is my heart's longing
Dear Jesus
I am looking for you
I just love you

1. To say your name -n
Is the whole heart fluttering?
Sing your love
Is all heart sweet (2)
2. I want to see your face
Enjoy your beauty
Your feet are still
I know your will
3. All the words of my mouth
That there is a load
All my heart's desire
(to you)
4. All beauty fades away – world
Appearances are deceiving
Your love will not change
A day is immortal
5. All the sight I see
That there is a load
All the paths I walk
To be optimal

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum