🏠 Lyrics Chords Bible

Enakkoththaasai Varum - எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்

1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் — எனக்

2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே — எனக்

3. என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே — எனக்

4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே —எனக்

5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் —எனக்

Enakkoththaasai Varum Lyrics in English

Enakkoththaasai varum parvatham naeraay En kannkalai aeraெduppaen 1. Vaanamum poomiyum pataiththa Valla thaevanidamirunthu Ennnukkadangaa nanmaikal varumae En kannkal aeraெduppaen — enak 2. Malaikal peyarnthakantitinum Nilaimaari puviyakantitinum Maaridumo avar kirupai ennaalum Aaraுthal enakkavarae — enak 3. En kaalaith thallaada vottar Ennaik kaakkum Dhevan urangaar Isravaelaik kaakkum nal Dhevan Iraappakal urangaarae — enak 4. Valappakkaththil nilal avarae Valuvaamal kaappavar avarae Sooriyan pakalil santhiran iravil Sethappaduththaathae —enak 5. Eththeengum ennai anukaamal Aaththumaavaik kaakkumen Dhevan Pokkaiyum varaththaiyum paththiramaaka Kaappaarae ithu muthalaay —enak

PowerPoint Presentation Slides for the song Enakkoththaasai Varum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enakkoththaasai Varum PPT

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் Enakkoththaasai varum parvatham naeraay என் கண்களை ஏறெடுப்பேன் En kannkalai aeraெduppaen 1. வானமும் பூமியும் படைத்த 1. Vaanamum poomiyum pataiththa வல்ல தேவனிடமிருந்து Valla thaevanidamirunthu எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே Ennnukkadangaa nanmaikal varumae என் கண்கள் ஏறெடுப்பேன் — எனக் En kannkal aeraெduppaen — enak 2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும் 2. Malaikal peyarnthakantitinum நிலைமாறி புவியகன்றிடினும் Nilaimaari puviyakantitinum மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் Maaridumo avar kirupai ennaalum ஆறுதல் எனக்கவரே — எனக் Aaraுthal enakkavarae — enak 3. என் காலைத் தள்ளாட வொட்டார் 3. En kaalaith thallaada vottar என்னைக் காக்கும் தேவன் உறங்கார் Ennaik kaakkum Dhevan urangaar இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் Isravaelaik kaakkum nal Dhevan இராப்பகல் உறங்காரே — எனக் Iraappakal urangaarae — enak 4. வலப்பக்கத்தில் நிழல் அவரே 4. Valappakkaththil nilal avarae வழுவாமல் காப்பவர் அவரே Valuvaamal kaappavar avarae சூரியன் பகலில் சந்திரன் இரவில் Sooriyan pakalil santhiran iravil சேதப்படுத்தாதே —எனக் Sethappaduththaathae —enak 5. எத்தீங்கும் என்னை அணுகாமல் 5. Eththeengum ennai anukaamal ஆத்துமாவைக் காக்குமென் தேவன் Aaththumaavaik kaakkumen Dhevan போக்கையும் வரத்தையும் பத்திரமாக Pokkaiyum varaththaiyum paththiramaaka காப்பாரே இது முதலாய் —எனக் Kaappaarae ithu muthalaay —enak

Enakkoththaasai Varum Song Meaning

The mountain that comes to me is straight
I lift up my eyes

1. Creator of heaven and earth
From Almighty God
The benefits are innumerable
My eyes will lift up — as

2. Even when the mountains move
Even under the shifting geographies
His grace is ever changing
Comfort is for me

3. He made my leg wobble
God who protects me sleeps
A good God who protects Israel
Sleep well at night

4. The shadow on the right is himself
He is the one who keeps you from slipping
Sun by day and Moon by night
Do not damage —Eng

5. Do not approach me for any reason
God is the protector of the soul
Secure the trend and boon
Keeper, this is the crocodile — I said

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum