Chords
🏠 Lyrics Chords Bible

Enakkoru Nesar Undu - எனக்கொரு நேசர் உண்டு

எனக்கொரு நேசர் உண்டு

எனக்கொரு நேசர் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
எனக்கொரு புகலிடம் உண்டு
அவர்தான் இயேசு ராஜா

என் வேதனைகளை அவர் காண்கிறார்
என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார்
ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார்

இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர்
இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர்

என் அலைச்சல்களை அவர் அறிகிறார்
என் பெலவீனங்கள் அவர் காண்கிறார்
தாங்கி நடக்கவே பெலன் தருகிறார்

அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
பெலன் பெறுகவே சுகம் தருகிறார்

Enakkoru nesar undu Lyrics in English

Enakkoru naesar unndu Avarthaan Yesu raajaa Enakkoru pukalidam unndu Avarthaan Yesu raajaa En vaethanaikalai avar kaannkiraar En kannnneeraiyum avar paarkkiraar Aetta kaalaththil uthavi seykiraar Yesu avar nallavar sarva vallavar Irakkamullavar aaraுthal tharupavar En alaichchalkalai avar arikiraar En pelaveenangal avar kaannkiraar Thaangi nadakkavae pelan tharukiraar Avar settaைyin nilalil aaraுthal Avar settaைyin maraivil aarokkiyamae Pelan peraுkavae sukam tharukiraar

PowerPoint Presentation Slides for the song Enakkoru nesar undu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enakkoru nesar undu PPT Enakkoru Nesar Undu PPT

எனக்கொரு நேசர் உண்டு Enakkoru naesar unndu அவர்தான் இயேசு ராஜா Avarthaan Yesu raajaa எனக்கொரு புகலிடம் உண்டு Enakkoru pukalidam unndu அவர்தான் இயேசு ராஜா Avarthaan Yesu raajaa என் வேதனைகளை அவர் காண்கிறார் En vaethanaikalai avar kaannkiraar என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார் En kannnneeraiyum avar paarkkiraar ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார் Aetta kaalaththil uthavi seykiraar இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர் Yesu avar nallavar sarva vallavar இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர் Irakkamullavar aaraுthal tharupavar என் அலைச்சல்களை அவர் அறிகிறார் En alaichchalkalai avar arikiraar என் பெலவீனங்கள் அவர் காண்கிறார் En pelaveenangal avar kaannkiraar தாங்கி நடக்கவே பெலன் தருகிறார் Thaangi nadakkavae pelan tharukiraar அவர் செட்டையின் நிழலில் ஆறுதல் Avar settaைyin nilalil aaraுthal அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே Avar settaைyin maraivil aarokkiyamae பெலன் பெறுகவே சுகம் தருகிறார் Pelan peraுkavae sukam tharukiraar

Enakkoru nesar undu Song Meaning

I have a friend
Jesus is the King
I have a refuge
Jesus is the King

He sees my pains
He sees my tears too
He helps at the right time

Jesus is good and almighty
The Merciful is the Comforter

He knows my wanderings
He sees my weaknesses
Belen gives only to bear and walk

He comforted himself in the shadow of Chettai
He is healthy in Chettai's hide
Belan is a pleasure to receive

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum