Enakkai Jeevan Vittavarae - எனக்காய் ஜீவன் விட்டவரே
எனக்காய் ஜீவன் விட்டவரே
Enakkai Jeevan Vittavarae
எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே
1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன்செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே
2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
3. மனிதர் என்னை கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்
Enakkai Jeevan Vittavarae – எனக்காய் ஜீவன் விட்டவரே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Enakkai Jeevan Vittavarae – எனக்காய் ஜீவன் விட்டவரே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Enakkai Jeevan Vittavarae – எனக்காய் ஜீவன் விட்டவரே PPT Enakkai Jeevan Vittavarae PPT
Enakkai Jeevan Vittavarae – எனக்காய் ஜீவன் விட்டவரே Song Meaning
Enakkai Jeevan Vittavarae
He who gave his life for me
He who rose to be with me
You will guide me forever, you will come to meet me
Jesus is enough
Jesus is enough
Any day in my position
In whose life
Jesus is enough
1. Though the temptations of the devil increase
Don't get tired and move forward
Though the world and the flesh beguile
Keep moving forward
2. He grazes in grassy places
He will lead the sitting water
He will test the soul daily
He will wait in the valley of death
3. Even if man forsakes me
Even if the meat stinks
Even if all wealth perishes
Even if it is dismissed as non-existent
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum