Enakkaga Piranthavare - எனக்காக பிறந்தவரே
எனக்காக பிறந்தவரே
எனக்காக பிறந்தவரே
விண் தூதர்கள் போற்றும் விண்ணக நாயகன்
எனக்காக மண்ணில் பிறந்தார்
முன்னோர்களும் போற்றும் மாசற்ற தேவனாய்
எனக்காக மண்ணில் ஜெனித்தார்
Chorus:
தாவீதின் சிங்காசனம் உடையவராய்
யாக்கோபின் குடும்பத்தை அரசாள்வோராய்
முடிவில்லா ராஜ்ஜியம் கொண்டவராய்
எனக்காக மண்ணில் பிறந்தார்
Verse 1
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்துவம் அவர் தோளின்மேல்
அவர் நாமம் அதிசயமானவர்
நித்திய பிதா சமாதான பிரபு
எனக்காக மண்ணில் பிறந்தார்
Verse 2
உன்னதத்திலே மகிமையும்
பூமியிலே சமாதானமும்
மனுஷர்கள் மேல் பிரியமும்
சந்தோஷமுமான நற்செய்தி
இயேசு கிறிஸ்து என்னும் ரட்சகர்
தாவீதின் ஊரில் பிறந்தார்
Enakkaga Mannil Piranthar Christmas Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Enakkaga Mannil Piranthar Christmas
by clicking the fullscreen button in the Top left. Or you can download Enakkaga Mannil Piranthar Christmas PPT Enakkaga Piranthavare PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum