🏠 Lyrics Chords Bible

Enakkaai oruvar piranthu vanthaar - எனக்காய் ஒருவர் பிறந்து வந்தார்

எனக்காய் ஒருவர் பிறந்து வந்தார்

எனக்காய் ஒருவர் பிறந்து வந்தார்
அவர் பெயர் இம்மானுவேல்
இம்மானுவேல் இம்மானுவேல்
எனக்காய் ஒருவர் இறங்கி வந்தார்

அவர் பெயர் இம்மானுவேல்
இம்மானுவேல் இம்மானுவேல்

ஆஹா இம்மானுவேல் ஓஹோ இம்மானுவேல்
இம்மானுவேல் இவர் இம்மானுவேல் (2)

1. ஈசாக்கின் வாழ்வில் உடனிருந்தார்.
அவர் பெயர் இம்மானுவேல்
ஈசாயின் வேரில் வந்துதித்தார்
அவர் பெயர் இம்மானுவேல்

யாவேயாய் எப்போதும் இருக்கிறவர்
அவர் பெயர் இம்மானுவேல்
யாவுமாய் எம்முடன் இருப்பவராம்
அவர் பெயர் இம்மானுவேல்

ஆஹா இம்மானுவேல் ஓஹோ இம்மானுவேல்
இம்மானுவேல் இவர் இம்மானுவேல் (2)

2.கனவில் தீர்க்கரின் உடனிருந்தார்
அவர் பெயர் இம்மானுவேல்
பனியில் மேய்ப்பரின் உட உடனிருந்தார்
அவர் பெயர் இம்மானுவேல்

இருளின் ஒளியாய் உதித்து வந்தார்
அவர் பெயர் இம்மானுவேல்
இசையில் தூதர்கள் துதித்து நின்றார்
அவர் பெயர் இம்மானுவேல்

ஆஹா இம்மானுவேல் ஓஹோ இம்மானுவேல்
இம்மானுவேல் இவர் இம்மானுவேல் (2)

Enakkaai oruvar piranthu vanthaar Lyrics in English

Enakkaay oruvar piranthu vanthaar Avar peyar immaanuvael Immaanuvael immaanuvael Enakkaay oruvar irangi vanthaar Avar peyar immaanuvael Immaanuvael immaanuvael Aahaa immaanuvael oho immaanuvael Immaanuvael ivar immaanuvael (2) 1. Eesaakkin vaalvil udanirunthaar. Avar peyar immaanuvael Eesaayin vaeril vanthuthiththaar Avar peyar immaanuvael Yaavaeyaay eppothum irukkiravar Avar peyar immaanuvael Yaavumaay emmudan iruppavaraam Avar peyar immaanuvael Aahaa immaanuvael oho immaanuvael Immaanuvael ivar immaanuvael (2) 2.kanavil theerkkarin udanirunthaar Avar peyar immaanuvael Paniyil maeypparin uda udanirunthaar Avar peyar immaanuvael Irulin oliyaay uthiththu vanthaar Avar peyar immaanuvael Isaiyil thootharkal thuthiththu nintar Avar peyar immaanuvael Aahaa immaanuvael oho immaanuvael Immaanuvael ivar immaanuvael (2)

PowerPoint Presentation Slides for the song Enakkaai oruvar piranthu vanthaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enakkaai oruvar piranthu vanthaar PPT

எனக்காய் ஒருவர் பிறந்து வந்தார் Enakkaay oruvar piranthu vanthaar அவர் பெயர் இம்மானுவேல் Avar peyar immaanuvael இம்மானுவேல் இம்மானுவேல் Immaanuvael immaanuvael எனக்காய் ஒருவர் இறங்கி வந்தார் Enakkaay oruvar irangi vanthaar அவர் பெயர் இம்மானுவேல் Avar peyar immaanuvael இம்மானுவேல் இம்மானுவேல் Immaanuvael immaanuvael ஆஹா இம்மானுவேல் ஓஹோ இம்மானுவேல் Aahaa immaanuvael oho immaanuvael இம்மானுவேல் இவர் இம்மானுவேல் (2) Immaanuvael ivar immaanuvael (2) 1. ஈசாக்கின் வாழ்வில் உடனிருந்தார். 1. Eesaakkin vaalvil udanirunthaar. அவர் பெயர் இம்மானுவேல் Avar peyar immaanuvael ஈசாயின் வேரில் வந்துதித்தார் Eesaayin vaeril vanthuthiththaar அவர் பெயர் இம்மானுவேல் Avar peyar immaanuvael யாவேயாய் எப்போதும் இருக்கிறவர் Yaavaeyaay eppothum irukkiravar அவர் பெயர் இம்மானுவேல் Avar peyar immaanuvael யாவுமாய் எம்முடன் இருப்பவராம் Yaavumaay emmudan iruppavaraam அவர் பெயர் இம்மானுவேல் Avar peyar immaanuvael ஆஹா இம்மானுவேல் ஓஹோ இம்மானுவேல் Aahaa immaanuvael oho immaanuvael இம்மானுவேல் இவர் இம்மானுவேல் (2) Immaanuvael ivar immaanuvael (2) 2.கனவில் தீர்க்கரின் உடனிருந்தார் 2.kanavil theerkkarin udanirunthaar அவர் பெயர் இம்மானுவேல் Avar peyar immaanuvael பனியில் மேய்ப்பரின் உட உடனிருந்தார் Paniyil maeypparin uda udanirunthaar அவர் பெயர் இம்மானுவேல் Avar peyar immaanuvael இருளின் ஒளியாய் உதித்து வந்தார் Irulin oliyaay uthiththu vanthaar அவர் பெயர் இம்மானுவேல் Avar peyar immaanuvael இசையில் தூதர்கள் துதித்து நின்றார் Isaiyil thootharkal thuthiththu nintar அவர் பெயர் இம்மானுவேல் Avar peyar immaanuvael ஆஹா இம்மானுவேல் ஓஹோ இம்மானுவேல் Aahaa immaanuvael oho immaanuvael இம்மானுவேல் இவர் இம்மானுவேல் (2) Immaanuvael ivar immaanuvael (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum