🏠 Lyrics Chords Bible

Nambikkayatra Neram - நம்பிக்கையற்ற நேரம்

நம்பிக்கையற்ற நேரம்

நம்பிக்கையற்ற நேரம்
மனம் தளர்ந்து வேலை
இருள் சூழும் போது
பெலன் குன்றும் போது
கை பிடித்து என்னை நடத்திடுவார்
அவர் அன்பாலே என்னை அரவணைப்பார்

எனக்காகவே யாவையும் செய்யும் என் தேவன்
ஒருபோதும் என்னை கை விட மாட்டார்
இது நிச்சயம் என் நம்பிக்கை
செய்யவார் எனக்காய் செய்யவார்

பயத்தை நீக்கி துயரம் போக்கி
புது வாழ்வை எனக்கு தந்தீர் இயேசுவே

நீர் இன்றி யார் எனக்கு உலகத்திலே
உம் அன்பு போதும் என் வாழ்நாளிலே
என்னை அர்பணித்தேன் …..

எனக்காக…….

Enakaaga Seivaar – Nambikkayatra Neram Lyrics in English

Nampikkaiyatta naeram Manam thalarnthu vaelai Irul soolum pothu Pelan kuntum pothu Kai pitiththu ennai nadaththiduvaar Avar anpaalae ennai aravannaippaar Enakkaakavae yaavaiyum seyyum en Dhevan Orupothum ennai kai vida maattar Ithu nichchayam en nampikkai Seyyavaar enakkaay seyyavaar Payaththai neekki thuyaram pokki Puthu vaalvai enakku thantheer Yesuvae Neer inti yaar enakku ulakaththilae Um anpu pothum en vaalnaalilae Ennai arpanniththaen ….. Enakkaaka…….

PowerPoint Presentation Slides for the song Enakaaga Seivaar – Nambikkayatra Neram

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enakaaga Seivaar – Nambikkayatra Neram PPT Nambikkayatra Neram PPT

நம்பிக்கையற்ற நேரம் Nampikkaiyatta naeram மனம் தளர்ந்து வேலை Manam thalarnthu vaelai இருள் சூழும் போது Irul soolum pothu பெலன் குன்றும் போது Pelan kuntum pothu கை பிடித்து என்னை நடத்திடுவார் Kai pitiththu ennai nadaththiduvaar அவர் அன்பாலே என்னை அரவணைப்பார் Avar anpaalae ennai aravannaippaar எனக்காகவே யாவையும் செய்யும் என் தேவன் Enakkaakavae yaavaiyum seyyum en Dhevan ஒருபோதும் என்னை கை விட மாட்டார் Orupothum ennai kai vida maattar இது நிச்சயம் என் நம்பிக்கை Ithu nichchayam en nampikkai செய்யவார் எனக்காய் செய்யவார் Seyyavaar enakkaay seyyavaar பயத்தை நீக்கி துயரம் போக்கி Payaththai neekki thuyaram pokki புது வாழ்வை எனக்கு தந்தீர் இயேசுவே Puthu vaalvai enakku thantheer Yesuvae நீர் இன்றி யார் எனக்கு உலகத்திலே Neer inti yaar enakku ulakaththilae உம் அன்பு போதும் என் வாழ்நாளிலே Um anpu pothum en vaalnaalilae என்னை அர்பணித்தேன் ….. Ennai arpanniththaen ….. எனக்காக……. Enakkaaka…….

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum