🏠 Lyrics Chords Bible

En Yesuvae Yaen Indha Paadugalo - என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ

என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ

என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ
ஏழை என்னை வாழ வைக்க
தேடி நீர் வந்ததாலோ

கேட்போர்க்கு மறுக்காமல்
கொடுத்திட்ட கரங்களில்
ஏன் இரத்தக் காயங்களோ (2)
சொல் கேளாமல் நான் செய்த
கொடுமைகள் யாவும் ஓர்
ஆணியாய் பாய்ந்ததாலோ (2)

கூப்பிட்ட குரல் கேட்டு
ஓடோடி வந்திட்ட
பாதங்கள் சிதைந்ததேனோ (2)
சீர்கேடாய் நான் செய்த
பாதகம் அனைத்தும் ஓர்
கூராணி ஆனதாலோ (2)

உழப்பட்ட நிலம்போல
உம் திருமேனி
உருகுலைந்து நின்றதேனோ (2)
உலகோரின் பாவங்கள்
அனைத்தும் ஓர் சாட்டையாய்
உடலினை வதைத்ததாலோ

En Yesuvae Yen Indha Lyrics in English

En Yesuvae aen intha paadukalo Aelai ennai vaala vaikka Thaeti neer vanthathaalo Kaetporkku maraுkkaamal Koduththitta karangalil Aen iraththak kaayangalo (2) Sol kaelaamal naan seytha Kodumaikal yaavum or Aanniyaay paaynthathaalo (2) Kooppitta kural kaettu Otooti vanthitta Paathangal sithainthathaeno (2) Seerkaedaay naan seytha Paathakam anaiththum or Kooraanni aanathaalo (2) Ulappatta nilampola Um thirumaeni Urukulainthu nintathaeno (2) Ulakorin paavangal Anaiththum or saattaைyaay Udalinai vathaiththathaalo

PowerPoint Presentation Slides for the song En Yesuvae Yen Indha

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Yesuvae Yen Indha PPT En Yesuvae Yaen Indha Paadugalo PPT

என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ En Yesuvae aen intha paadukalo ஏழை என்னை வாழ வைக்க Aelai ennai vaala vaikka தேடி நீர் வந்ததாலோ Thaeti neer vanthathaalo கேட்போர்க்கு மறுக்காமல் Kaetporkku maraுkkaamal கொடுத்திட்ட கரங்களில் Koduththitta karangalil ஏன் இரத்தக் காயங்களோ (2) Aen iraththak kaayangalo (2) சொல் கேளாமல் நான் செய்த Sol kaelaamal naan seytha கொடுமைகள் யாவும் ஓர் Kodumaikal yaavum or ஆணியாய் பாய்ந்ததாலோ (2) Aanniyaay paaynthathaalo (2) கூப்பிட்ட குரல் கேட்டு Kooppitta kural kaettu ஓடோடி வந்திட்ட Otooti vanthitta பாதங்கள் சிதைந்ததேனோ (2) Paathangal sithainthathaeno (2) சீர்கேடாய் நான் செய்த Seerkaedaay naan seytha பாதகம் அனைத்தும் ஓர் Paathakam anaiththum or கூராணி ஆனதாலோ (2) Kooraanni aanathaalo (2) உழப்பட்ட நிலம்போல Ulappatta nilampola உம் திருமேனி Um thirumaeni உருகுலைந்து நின்றதேனோ (2) Urukulainthu nintathaeno (2) உலகோரின் பாவங்கள் Ulakorin paavangal அனைத்தும் ஓர் சாட்டையாய் Anaiththum or saattaைyaay உடலினை வதைத்ததாலோ Udalinai vathaiththathaalo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum