🏠 Lyrics Chords Bible

En Yesu Raja Sthothiram - என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே

1. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே

2. துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

4. உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்

En Yesu Raja Sthothiram Lyrics in English

En Yesu raajaa Sthoththiram Sthoththiramae (2) Uyirulla naalellaamae 1. Irakkam ullavarae Manathurukkam utaiyavarae Neetiya saantham, poraுmai anpu Nirainthu vaalpavarae 2. Thuthikana makimaiyellaam Umakkae seluththukirom Makilvudan sthoththirapalithanai seluththi Aaraathanai seykirom 3. Kooppidum yaavarukkum arukil iruppavarae Unnmaiyaay kooppidum Kuralthanai kaettu Viduthalai tharupavarae 4. Ulakaththotta muthal Enakkaay atikkappattir Thurokiyaay vaalntha ennaiyum meettu Puthuvaalvu thanthu vittir

PowerPoint Presentation Slides for the song En Yesu Raja Sthothiram

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Yesu Raja Sthothiram PPT

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் En Yesu raajaa Sthoththiram ஸ்தோத்திரமே (2) Sthoththiramae (2) உயிருள்ள நாளெல்லாமே Uyirulla naalellaamae 1. இரக்கம் உள்ளவரே 1. Irakkam ullavarae மனதுருக்கம் உடையவரே Manathurukkam utaiyavarae நீடிய சாந்தம், பொறுமை அன்பு Neetiya saantham, poraுmai anpu நிறைந்து வாழ்பவரே Nirainthu vaalpavarae 2. துதிகன மகிமையெல்லாம் 2. Thuthikana makimaiyellaam உமக்கே செலுத்துகிறோம் Umakkae seluththukirom மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி Makilvudan sthoththirapalithanai seluththi ஆராதனை செய்கிறோம் Aaraathanai seykirom 3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே 3. Kooppidum yaavarukkum arukil iruppavarae உண்மையாய் கூப்பிடும் Unnmaiyaay kooppidum குரல்தனை கேட்டு Kuralthanai kaettu விடுதலை தருபவரே Viduthalai tharupavarae 4. உலகத்தோற்ற முதல் 4. Ulakaththotta muthal எனக்காய் அடிக்கப்பட்டீர் Enakkaay atikkappattir துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு Thurokiyaay vaalntha ennaiyum meettu புதுவாழ்வு தந்து விட்டீர் Puthuvaalvu thanthu vittir

En Yesu Raja Sthothiram Song Meaning

Praise be to my Jesus the King
praise be (2)
Every living day

1. Merciful One
Compassionate
Long-suffering, long-suffering love
Abundant living

2. All praise and glory
We pay you
Offered Stotrapalithan with joy
We worship

3. He who is close to anyone who calls
Calling true
Listen to the voice
Liberator

4. World Vision First
You were beaten by me
Save me who lived as a traitor
You have given new life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum