🏠 Lyrics Chords Bible

En Yaesuvae - என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

1. என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்
வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்
உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

2. இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்
நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்
முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

3. பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்
எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்
என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

4. பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்
நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்
எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen Lyrics in English

1. En yaesuvae! Ummaiyae naan naesikkiraேn Vaeraெntha veennvaalvaiyum naadaathiruppaen Ummaalae maananmaiyai naan kanndatainthaen En naathaa! Maenmaelum ummai naesikkiraேn 2. Ippaaviyin paeril munthi naesam vaiththeer Neer praanath thiyaakam seythu meettukkonnteer Mutkreedamum aingaayamum thyaanikkiraேn En naathaa! Maenmaelum ummai naesikkiraேn 3. Paeranpin soroopi! Ummaip pottaுkiraேn Eppothum ummanntai thanga vaanjikkiraேn En jeevan ponaalungaூda neengamaattaேn En naathaa! Maenmaelum ummai naesikkiraேn 4. Paerinpa maelokaththil aananthangaொlvaen Neetooli ummukam kanndu sthoththirippaen Eppaavamillaamalum naan vaalththal seyvaen En naathaa! Maenmaelum ummai naesikkiraேn

PowerPoint Presentation Slides for the song En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen PPT En Yaesuvae PPT

1. என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன் 1. En yaesuvae! Ummaiyae naan naesikkiraேn வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன் Vaeraெntha veennvaalvaiyum naadaathiruppaen உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன் Ummaalae maananmaiyai naan kanndatainthaen என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் En naathaa! Maenmaelum ummai naesikkiraேn 2. இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர் 2. Ippaaviyin paeril munthi naesam vaiththeer நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர் Neer praanath thiyaakam seythu meettukkonnteer முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன் Mutkreedamum aingaayamum thyaanikkiraேn என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் En naathaa! Maenmaelum ummai naesikkiraேn 3. பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன் 3. Paeranpin soroopi! Ummaip pottaுkiraேn எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன் Eppothum ummanntai thanga vaanjikkiraேn என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன் En jeevan ponaalungaூda neengamaattaேn என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் En naathaa! Maenmaelum ummai naesikkiraேn 4. பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன் 4. Paerinpa maelokaththil aananthangaொlvaen நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன் Neetooli ummukam kanndu sthoththirippaen எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன் Eppaavamillaamalum naan vaalththal seyvaen என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் En naathaa! Maenmaelum ummai naesikkiraேn

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum