En Vazhvu Ullavarai - என் வாழ்வு உள்ளவரை
என் வாழ்வு உள்ளவரை
என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன்
என் இறுதி மூச்சுவரை உம்மையே போற்றுவேன்
பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை தெரிந்தீரே
உம் அன்பால் நிறைத்தீரே உம் தயவால் ரட்சித்தீரே
மறவாமல் நடித்தினீரே தேவைகளை சந்தித்தீரே
பாசத்தை பொழிந்தீரே பரிவோடு காத்தீரே
புது வாழ்வு தந்தீரே வழுவாமல் காத்தீரே
உன்னதத்தில் உயர்த்தீனீரே உம் கிருபை பொழிந்தீரே
En Vazhvu Ullavarai - என் வாழ்வு உள்ளவரை Lyrics in English
PowerPoint Presentation Slides for the song En Vazhvu Ullavarai - என் வாழ்வு உள்ளவரை
by clicking the fullscreen button in the Top left. Or you can download En Vazhvu Ullavarai - என் வாழ்வு உள்ளவரை PPT En Vazhvu Ullavarai PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum