🏠 Lyrics Chords Bible

En Vaazhvin Muzhu - என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பது தான் – 2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா… (4)
 
1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம்புகழ் பாடி மகிழ்வதுதான்
    இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
    என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
    எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
 
2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம்மை நேசித்து வாழ்வதுதான்
    இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
    என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
    எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்
 
3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
    உம் சித்தம் செய்வதுதான்
    இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
    என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
    எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்

En Vaazhvin Muzhu Lyrics in English

En vaalvin mulu aekkamellaam Ummodu iruppathu thaan – 2 Iravum pakalum ummoduthaan iruppaen Enna naernthaalum ummoduthaan iruppaen Eppothumae naan ummoduthaan iruppaen Alleluya… (4) 1. En vaalvin mulu aekkamellaam Umpukal paati makilvathuthaan Iravum pakalum pukalpaati makilnthiruppaen Enna naernthaalum pukalpaati makilnthiruppaen Eppothumae pukalpaati makilnthiruppaen 2. En vaalvin mulu aekkamellaam Ummai naesiththu vaalvathuthaan Iravum pakalum ummaiththaan naan naesippaen Enna naernthaalum ummaiththaan naan naesippaen Eppothumae ummaiththaan naan naesippaen 3. En vaalvin mulu aekkamellaam Um siththam seyvathuthaan Iravum pakalum um siththam seythiduvaen Enna naernthaalum um siththam seythiduvaen Eppothumae um siththam seythiduvaen

PowerPoint Presentation Slides for the song En Vaazhvin Muzhu

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Vaazhvin Muzhu PPT

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் En vaalvin mulu aekkamellaam உம்மோடு இருப்பது தான் – 2 Ummodu iruppathu thaan – 2 இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் Iravum pakalum ummoduthaan iruppaen என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் Enna naernthaalum ummoduthaan iruppaen எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன் Eppothumae naan ummoduthaan iruppaen அல்லேலூயா… (4) Alleluya… (4) 1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் 1. En vaalvin mulu aekkamellaam உம்புகழ் பாடி மகிழ்வதுதான் Umpukal paati makilvathuthaan இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் Iravum pakalum pukalpaati makilnthiruppaen என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் Enna naernthaalum pukalpaati makilnthiruppaen எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் Eppothumae pukalpaati makilnthiruppaen 2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் 2. En vaalvin mulu aekkamellaam உம்மை நேசித்து வாழ்வதுதான் Ummai naesiththu vaalvathuthaan இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் Iravum pakalum ummaiththaan naan naesippaen என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் Enna naernthaalum ummaiththaan naan naesippaen எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன் Eppothumae ummaiththaan naan naesippaen 3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் 3. En vaalvin mulu aekkamellaam உம் சித்தம் செய்வதுதான் Um siththam seyvathuthaan இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன் Iravum pakalum um siththam seythiduvaen என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன் Enna naernthaalum um siththam seythiduvaen எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன் Eppothumae um siththam seythiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum