🏠 Lyrics Chords Bible

En Vaazhvil Yesuve - என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

En Vaazhvil Yesuve
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் பாராமல் நான் வாழும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் நான் சாயும் போது
பாதங்கள் நீயாக வேண்டும்
எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும்

காலங்கள் எல்லாம் என் நெஞ்சின் வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் சுடர் தீபங்கள் நீயாக வேண்டும்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும்
மழை மேகங்கள் நீயாக வேண்டும்

En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே Lyrics in English

En Vaazhvil Yesuve En vaalvil Yesuvae ennaalum ingae Ellaamum neeyaaka vaenndum Enthan ellaamum neeyaaka vaenndum Sokangal paaraamal naan vaalum pothu Thaayaaka nee maara vaenndum Anputh thaayaaka nee maara vaenndum Paarangal thaangaamal naan saayum pothu Paathangal neeyaaka vaenndum Enthan paathangal neeyaaka vaenndum Kaalangal ellaam en nenjin veettil Theepangal neeyaaka vaenndum sudar theepangal neeyaaka vaenndum Thaakangal theeraamal naan aengum pothu Maekangal neeyaaka vaenndum Malai maekangal neeyaaka vaenndum

PowerPoint Presentation Slides for the song En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே PPT En Vaazhvil Yesuve PPT

En Vaazhvil Yesuve என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே En vaalvil Yesuvae ennaalum ingae எல்லாமும் நீயாக வேண்டும் Ellaamum neeyaaka vaenndum எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும் Enthan ellaamum neeyaaka vaenndum சோகங்கள் பாராமல் நான் வாழும் போது Sokangal paaraamal naan vaalum pothu தாயாக நீ மாற வேண்டும் Thaayaaka nee maara vaenndum அன்புத் தாயாக நீ மாற வேண்டும் Anputh thaayaaka nee maara vaenndum பாரங்கள் தாங்காமல் நான் சாயும் போது Paarangal thaangaamal naan saayum pothu பாதங்கள் நீயாக வேண்டும் Paathangal neeyaaka vaenndum எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும் Enthan paathangal neeyaaka vaenndum காலங்கள் எல்லாம் என் நெஞ்சின் வீட்டில் Kaalangal ellaam en nenjin veettil தீபங்கள் நீயாக வேண்டும் சுடர் தீபங்கள் நீயாக வேண்டும் Theepangal neeyaaka vaenndum sudar theepangal neeyaaka vaenndum தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது Thaakangal theeraamal naan aengum pothu மேகங்கள் நீயாக வேண்டும் Maekangal neeyaaka vaenndum மழை மேகங்கள் நீயாக வேண்டும் Malai maekangal neeyaaka vaenndum

En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே Song Meaning

En Vaazhvil Yesuve
Jesus is always here in my life
Everything should be you
You want to be someone's everything

When I live without sorrows
You have to become a mother
You must become a loving mother
When I lean without bearing the burdens
Feet should be you
Whose feet you want to be

All times are in the house of my heart
Flames want to be you Flame lights want to be you
When I yearn for insatiable thirst
Clouds should be you
Rain clouds want to be you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum