🏠 Lyrics Chords Bible

En Vaalvil Yesuvae Ennaalum Ingae - என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது
பாதங்கள் நீயாக வேண்டும் – எந்தன்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது
ஓடங்கள் நீயாக வேண்டும் – வரும் — என்

2. போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும்போது
பாலங்கள் நீயாக வேண்டும் – இணை
தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்
பாடங்கள் நீயாக வேண்டும் – மறை — என்

3. காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் – சுடர்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும் – மழை — என்

En Vaalvil Yesuvae Ennaalum Ingae Lyrics in English

En vaalvil Yesuvae ennaalum ingae Ellaamum neeyaaka vaenndum Enthan ellaamum neeyaaka vaenndum Sokangal aaraamal naan vaadum pothu Thaayaaka nee maara vaenndum Anputh thaayaaka nee maara vaenndum 1. Paarangal thaangaamal saaykinta pothu Paathangal neeyaaka vaenndum – enthan Paavangal kadalaaki naan moolkum pothu Odangal neeyaaka vaenndum – varum — en 2. Poraattam soolnthennai theevaakkumpothu Paalangal neeyaaka vaenndum – innai Theeraatha aarvaththil naan thaetip payilum Paadangal neeyaaka vaenndum – marai — en 3. Kaalangal ellaamum en nenja veettil Theepangal neeyaaka vaenndum – sudar Thaakangal theeraamal naan aengum pothu Maekangal neeyaaka vaenndum – malai — en

PowerPoint Presentation Slides for the song En Vaalvil Yesuvae Ennaalum Ingae

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Vaalvil Yesuvae Ennaalum Ingae PPT

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே En vaalvil Yesuvae ennaalum ingae எல்லாமும் நீயாக வேண்டும் Ellaamum neeyaaka vaenndum எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும் Enthan ellaamum neeyaaka vaenndum சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது Sokangal aaraamal naan vaadum pothu தாயாக நீ மாற வேண்டும் Thaayaaka nee maara vaenndum அன்புத் தாயாக நீ மாற வேண்டும் Anputh thaayaaka nee maara vaenndum 1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது 1. Paarangal thaangaamal saaykinta pothu பாதங்கள் நீயாக வேண்டும் – எந்தன் Paathangal neeyaaka vaenndum – enthan பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது Paavangal kadalaaki naan moolkum pothu ஓடங்கள் நீயாக வேண்டும் – வரும் — என் Odangal neeyaaka vaenndum – varum — en 2. போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும்போது 2. Poraattam soolnthennai theevaakkumpothu பாலங்கள் நீயாக வேண்டும் – இணை Paalangal neeyaaka vaenndum – innai தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும் Theeraatha aarvaththil naan thaetip payilum பாடங்கள் நீயாக வேண்டும் – மறை — என் Paadangal neeyaaka vaenndum – marai — en 3. காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில் 3. Kaalangal ellaamum en nenja veettil தீபங்கள் நீயாக வேண்டும் – சுடர் Theepangal neeyaaka vaenndum – sudar தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது Thaakangal theeraamal naan aengum pothu மேகங்கள் நீயாக வேண்டும் – மழை — என் Maekangal neeyaaka vaenndum – malai — en

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum