En Uyirum En Yesu - என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உயிரும் என் இயேசுவுக்காக
1.என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே -2
2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே -2 (என் இயேசுவையே)
3.என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே -2 (என் இயேசுவையே)
En uyirum en Yesuvukaga
En ullamum en Yesuvukaga (2)
En Yesuvaye naan neasithu
En Yesuvaye naan thiyaanithu
En Yesuviela naan kalikoora vendumea (2)
Ennai uyarthiadhum en Yesu maatharamae
Ennai uyirpithidhum en Yesu maatharamae(2)
En Yesuvai naan neasithu
En Yesuvai naan thiyaanithu
En Yesuviela naan kalikoora vendumea (2)
En aasai en Yesu maatharamae
En vaanjai avar samugam maatharamae (2)
En Yesuvai naan neasithu
En Yesuvai naan thiyaanithu
En Yesuviela naan kalikoora vendumea (2)
என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக (2)
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே (2)
என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்ப்பித்ததும் இயேசு மாத்ரமே (2)
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே (2)
என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே (2)
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே (2)
என் உயிரும் என் இயேசுவுக்காக - En Uyirum En Yesu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song என் உயிரும் என் இயேசுவுக்காக - En Uyirum En Yesu
by clicking the fullscreen button in the Top left. Or you can download என் உயிரும் என் இயேசுவுக்காக - En Uyirum En Yesu PPT En Uyirum En Yesu PPT
என் உயிரும் என் இயேசுவுக்காக - En Uyirum En Yesu Song Meaning
1. My life is for my Jesus
My soul is also for my Jesus -2
I love my Jesus
I meditate on Jesus
I want to rejoice in Jesus -2
2. My Jesus is the only one who lifts me up
Only My Jesus Raised Me -2 (My Jesus)
3. My desire is only my Jesus
My Desire and His Community Only -2 (My Jesus)
En uyirum en Yesuvukaga
En ullamum en Yesuvukaga (2)
En Yesuvaye naan neasithu
En Yesuvaye naan thiyaanithu
En Yesuviela naan kalikoora vendumea (2)
Ennai uyarthiadhum en Yesu maatharamae
Ennai uyirpithidhum en Yesu maatharamae(2)
En Yesuvai naan neasithu
En Yesuvai naan thiyaanithu
En Yesuviela naan kalikoora vendumea (2)
En aasai en Yesu maatharamae
En vaanjai avar samugam maatharamae (2)
En Yesuvai naan neasithu
En Yesuvai naan thiyaanithu
En Yesuviela naan kalikoora vendumea (2)
My life is for my Jesus
My Soul and My Jesus (2)
I love my Jesus
I meditate on Jesus
May I Rejoice in Jesus (2)
Only my Jesus lifted me up
Only Jesus raised me (2)
I love my Jesus
I meditate on Jesus
May I Rejoice in Jesus (2)
My only desire is my Jesus
My wish is his community only (2)
I love my Jesus
I meditate on Jesus
May I Rejoice in Jesus (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum