🏠 Lyrics Chords Bible

En Uyirilum Melanavarae - என் உயிரிலும் மேலானவரே

என் உயிரிலும் மேலானவரே

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே

Scale: D-minor 4/4
என் உயிரிலும் மேலானவரே-2
நீர் இல்லாமல் நான் இல்லை-2
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2)

1.என் உயிரே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே-2
பழுதாய் கிடந்த என்னை
பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல்

2.என் அரணே என் இயேசுவே
என் துணையை என் இயேசுவே-2
அநாதையான என்னை
அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை
அபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல்

En Uyirilum Melanavarae - என் உயிரிலும் மேலானவரே Lyrics in English

EN UYIRILUM MELANAVARAE – en uyirilum maelaanavarae Scale: D-minor 4/4 En uyirilum maelaanavarae-2 Neer illaamal naan illai-2 Um ninaivillaamal vaalvillai-(2) 1.en uyirae en Yesuvae En uravae en Yesuvae-2 Paluthaay kidantha ennai Payanpaduththina anpae Paavam niraintha ennai Parisuththamaakkina anpae-2-neerillaamal 2.en arannee en Yesuvae En thunnaiyai en Yesuvae-2 Anaathaiyaana ennai Annaiththu serththa anpae Aatharavillaa ennai Apishaekiththa anpae -2-neer illaamal

PowerPoint Presentation Slides for the song En Uyirilum Melanavarae - என் உயிரிலும் மேலானவரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Uyirilum Melanavarae - என் உயிரிலும் மேலானவரே PPT En Uyirilum Melanavarae PPT

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே EN UYIRILUM MELANAVARAE – en uyirilum maelaanavarae Scale: D-minor 4/4 என் உயிரிலும் மேலானவரே-2 En uyirilum maelaanavarae-2 நீர் இல்லாமல் நான் இல்லை-2 Neer illaamal naan illai-2 உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2) Um ninaivillaamal vaalvillai-(2) 1.என் உயிரே என் இயேசுவே 1.en uyirae en Yesuvae என் உறவே என் இயேசுவே-2 En uravae en Yesuvae-2 பழுதாய் கிடந்த என்னை Paluthaay kidantha ennai பயன்படுத்தின அன்பே Payanpaduththina anpae பாவம் நிறைந்த என்னை Paavam niraintha ennai பரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல் Parisuththamaakkina anpae-2-neerillaamal 2.என் அரணே என் இயேசுவே 2.en arannee en Yesuvae என் துணையை என் இயேசுவே-2 En thunnaiyai en Yesuvae-2 அநாதையான என்னை Anaathaiyaana ennai அணைத்து சேர்த்த அன்பே Annaiththu serththa anpae ஆதரவில்லா என்னை Aatharavillaa ennai அபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல் Apishaekiththa anpae -2-neer illaamal

En Uyirilum Melanavarae - என் உயிரிலும் மேலானவரே Song Meaning

EN UYIRILUM MELANAVARAE – You who are above my life

Scale: D-minor 4/4
He who is greater than my life-2
I am nothing without water-2
There is no life without remembering you-(2)

1. My life is my Jesus
My relationship is my Jesus-2
Me that was broken
Used dear
Sinful me
sanctified love-2-waterless

2. My fortress is my Jesus
My companion is my Jesus-2
Orphan me
Hugs and hugs love
Me without support
Anointed Beloved -2-without water

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum