En Uyirana Uyirana Uyirana Yesu - என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
En Uyirana Uyirana Uyirana Yesu
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்
3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே
En Uyirana Uyirana Uyirana Yesu – என் உயிரான உயிரான உயிரான Lyrics in English
PowerPoint Presentation Slides for the song En Uyirana Uyirana Uyirana Yesu – என் உயிரான உயிரான உயிரான
by clicking the fullscreen button in the Top left. Or you can download En Uyirana Uyirana Uyirana Yesu – என் உயிரான உயிரான உயிரான PPT En Uyirana Uyirana Uyirana Yesu PPT
En Uyirana Uyirana Uyirana Yesu – என் உயிரான உயிரான உயிரான Song Meaning
En Uyirana Uyirana Uyirana Yesu
My living, living, living Jesus
Jesus, my life, mingled with my life
I will praise you my life
1. Is the world forgetful?
Feelings are all sweet
Praise your name Jesus
Taste your love
2. Your word is my food
It is a medicine for the whole body
Day and night
I am meditating on your words
3. Your name is in the world
The highest refuge is the rampart
The righteous run into you
Stay safe
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum