Chords
🏠 Lyrics Chords Bible

En Uyirae Andavarai - என் உயிரே ஆண்டவரைப் போற்று

என் உயிரே ஆண்டவரைப் போற்று

En Uyirae Andavarai
என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே
1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்
3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார்
4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்வார்
6. இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே
7. எப்போதும் கடிந்து கொள்பவரல்ல
என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
8. பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை

En Uyirae Andavarai – என் உயிரே Lyrics in English

En Uyirae Andavarai En uyirae aanndavaraip pottaு Mulu ullamae avar peyaraip pottaு Avar seytha sakala upakaarangalai nee Orunaalum maravaathae – orupothum maravaathae 1. Kuttangalai ellaam mannikkintar Nnoykalai kunamaakki nadaththukiraar 2. Padukuliyinintu viduvikkiraar Irakkaththai mutiyaaka soottukiraar 3. Vaalnaalellaam nanmaikalaal Niraivaakka nammainadaththich selvaar 4. Kalukupol ilamaiyai puthuppikkiraar Kaalamellaam nammai sumakkintar 5. Moseskku valikal velippaduththinaar Athisaya seyalkal kaanach seyvaar 6. Irakkamum urukkamum neetiyasaanthamum Mikuntha kirupaiyum ullavarae 7. Eppothum katinthu kolpavaralla Ententum kopam kolpavaralla 8. Paavangalukkaerpa nammai nadaththuvathillai Kuttangalukkaerpa nammai thanntippathillai

PowerPoint Presentation Slides for the song En Uyirae Andavarai – என் உயிரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Uyirae Andavarai – என் உயிரே PPT En Uyirae Andavarai PPT

En Uyirae Andavarai என் உயிரே ஆண்டவரைப் போற்று En uyirae aanndavaraip pottaு முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று Mulu ullamae avar peyaraip pottaு அவர் செய்த சகல உபகாரங்களை நீ Avar seytha sakala upakaarangalai nee ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே Orunaalum maravaathae – orupothum maravaathae 1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார் 1. Kuttangalai ellaam mannikkintar நோய்களை குணமாக்கி நடத்துகிறார் Nnoykalai kunamaakki nadaththukiraar 2. படுகுழியினின்று விடுவிக்கிறார் 2. Padukuliyinintu viduvikkiraar இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் Irakkaththai mutiyaaka soottukiraar 3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால் 3. Vaalnaalellaam nanmaikalaal நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார் Niraivaakka nammainadaththich selvaar 4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார் 4. Kalukupol ilamaiyai puthuppikkiraar காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் Kaalamellaam nammai sumakkintar 5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார் 5. Moseskku valikal velippaduththinaar அதிசய செயல்கள் காணச் செய்வார் Athisaya seyalkal kaanach seyvaar 6. இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும் 6. Irakkamum urukkamum neetiyasaanthamum மிகுந்த கிருபையும் உள்ளவரே Mikuntha kirupaiyum ullavarae 7. எப்போதும் கடிந்து கொள்பவரல்ல 7. Eppothum katinthu kolpavaralla என்றென்றும் கோபம் கொள்பவரல்ல Ententum kopam kolpavaralla 8. பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை 8. Paavangalukkaerpa nammai nadaththuvathillai குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை Kuttangalukkaerpa nammai thanntippathillai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum