🏠 Lyrics Chords Bible

En Uyiraana Yesu - என் உயிரான உயிரான உயிரான இயேசு

என் உயிரான உயிரான உயிரான இயேசு

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே

En Uyiraana Yesu Lyrics in English

En uyiraana uyiraana uyiraana Yesu En uyiraana Yesu en uyirodu kalantheer En uyirae naan ummaith thuthippaen 1. Ulakamellaam marakkuthaiyaa! Unarvu ellaam inikkuthaiyaa Um naamam thuthikkaiyilae iyaesaiyaa Um anpai rusikkaiyilae 2. Um vasanam enakku unavaakum Udalukkellaam marunthaakum Iravum pakalumaiyaa! Um vasanam thiyaanikkiraேn 3. Um thiru naamam ulakaththilae Uyarntha ataikkala arannthaanae Neethimaan umakkullae oti Sukamaay iruppaenae

PowerPoint Presentation Slides for the song En Uyiraana Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Uyiraana Yesu PPT

என் உயிரான உயிரான உயிரான இயேசு En uyiraana uyiraana uyiraana Yesu என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் En uyiraana Yesu en uyirodu kalantheer என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் En uyirae naan ummaith thuthippaen 1. உலகமெல்லாம் மறக்குதையா! 1. Ulakamellaam marakkuthaiyaa! உணர்வு எல்லாம் இனிக்குதையா Unarvu ellaam inikkuthaiyaa உம் நாமம் துதிக்கையிலே இயேசையா Um naamam thuthikkaiyilae iyaesaiyaa உம் அன்பை ருசிக்கையிலே Um anpai rusikkaiyilae 2. உம் வசனம் எனக்கு உணவாகும் 2. Um vasanam enakku unavaakum உடலுக்கெல்லாம் மருந்தாகும் Udalukkellaam marunthaakum இரவும் பகலுமையா! Iravum pakalumaiyaa! உம் வசனம் தியானிக்கிறேன் Um vasanam thiyaanikkiraேn 3. உம் திரு நாமம் உலகத்திலே 3. Um thiru naamam ulakaththilae உயர்ந்த அடைக்கல அரண்தானே Uyarntha ataikkala arannthaanae நீதிமான் உமக்குள்ளே ஓடி Neethimaan umakkullae oti சுகமாய் இருப்பேனே Sukamaay iruppaenae

En Uyiraana Yesu Song Meaning

My living, living, living Jesus
Jesus, my life, mingled with my life
I will praise you my life

1. Is the world forgetting!
Feelings are all sweet
Praise your name Jesus
Taste your love

2. Your word is my food
It is a medicine for the whole body
Day and night!
I meditate on your words

3. Your name is in the world
The highest refuge is the rampart
The righteous run into you
I will be fine

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum