🏠 Lyrics Chords Bible

En Ullam Santhoshaththal - என் உள்ளம் சந்தோஷத்தால்

என் உள்ளம் சந்தோஷத்தால்

என் உள்ளம் சந்தோஷத்தால்
சந்தோஷத்தால் பொங்கிடுதே
ஏன்? – பொங்கிடுதே
ஏன்? – பொங்கிடுதே
சந்தோஷத்தால் பொங்கிடுதே
ஏனென்றால் இயேசு நேசிக்கிறார்
அவர் என்னை என்றும் நேசிக்கிறார்

என் உள்ளம் அன்பினால்
அன்பினால் நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
அன்பினால் நிரம்பிடுதே
ஏனென்றால் இயேசு அன்பைத் தருகிறார்
அவர் அன்பை தினமும் தருகிறார்

என் உள்ளம் சமாதானத்தால்
சமாதானத்தால் நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
சமாதானத்தால் நிரம்பிடுதே
ஏனென்றால் இயேசு சமாதானம் தருகிறார்
அவர் என்றும் சமாதானம் தருகிறார்

என் உள்ளம் நம்பிக்கையால்
நம்பிக்கையால் ஒளிர்கிறதே
ஏன்? – ஒளிர்கிறதே
ஏன்? – ஒளிர்கிறதே
நம்பிக்கையால் ஒளிர்கிறதே
ஏனென்றால் இயேசு நம்பிக்கை தருகிறார்
அவர் என்றும் நம்பிக்கை தருகிறார்

என் உள்ளம் விசுவாசத்தால்
விசுவாசத்தால் நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
ஏன்? – நிரம்பிடுதே
விசுவாசத்தால் நிரம்பிடுதே
ஏனென்றால் இயேசு விசுவாசம் தருகிறார்
அவர் என்றும் விசுவாசம் தருகிறார்

En Ullam Santhoshaththal Lyrics in English

En ullam santhoshaththaal Santhoshaththaal pongiduthae Aen? – pongiduthae Aen? – pongiduthae Santhoshaththaal pongiduthae Aenental Yesu naesikkiraar Avar ennai entum naesikkiraar En ullam anpinaal Anpinaal nirampiduthae Aen? – nirampiduthae Aen? – nirampiduthae Anpinaal nirampiduthae Aenental Yesu anpaith tharukiraar Avar anpai thinamum tharukiraar En ullam samaathaanaththaal Samaathaanaththaal nirampiduthae Aen? – nirampiduthae Aen? – nirampiduthae Samaathaanaththaal nirampiduthae Aenental Yesu samaathaanam tharukiraar Avar entum samaathaanam tharukiraar En ullam nampikkaiyaal Nampikkaiyaal olirkirathae Aen? – olirkirathae Aen? – olirkirathae Nampikkaiyaal olirkirathae Aenental Yesu nampikkai tharukiraar Avar entum nampikkai tharukiraar En ullam visuvaasaththaal Visuvaasaththaal nirampiduthae Aen? – nirampiduthae Aen? – nirampiduthae Visuvaasaththaal nirampiduthae Aenental Yesu visuvaasam tharukiraar Avar entum visuvaasam tharukiraar

PowerPoint Presentation Slides for the song En Ullam Santhoshaththal

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Ullam Santhoshaththal PPT

என் உள்ளம் சந்தோஷத்தால் En ullam santhoshaththaal சந்தோஷத்தால் பொங்கிடுதே Santhoshaththaal pongiduthae ஏன்? – பொங்கிடுதே Aen? – pongiduthae ஏன்? – பொங்கிடுதே Aen? – pongiduthae சந்தோஷத்தால் பொங்கிடுதே Santhoshaththaal pongiduthae ஏனென்றால் இயேசு நேசிக்கிறார் Aenental Yesu naesikkiraar அவர் என்னை என்றும் நேசிக்கிறார் Avar ennai entum naesikkiraar என் உள்ளம் அன்பினால் En ullam anpinaal அன்பினால் நிரம்பிடுதே Anpinaal nirampiduthae ஏன்? – நிரம்பிடுதே Aen? – nirampiduthae ஏன்? – நிரம்பிடுதே Aen? – nirampiduthae அன்பினால் நிரம்பிடுதே Anpinaal nirampiduthae ஏனென்றால் இயேசு அன்பைத் தருகிறார் Aenental Yesu anpaith tharukiraar அவர் அன்பை தினமும் தருகிறார் Avar anpai thinamum tharukiraar என் உள்ளம் சமாதானத்தால் En ullam samaathaanaththaal சமாதானத்தால் நிரம்பிடுதே Samaathaanaththaal nirampiduthae ஏன்? – நிரம்பிடுதே Aen? – nirampiduthae ஏன்? – நிரம்பிடுதே Aen? – nirampiduthae சமாதானத்தால் நிரம்பிடுதே Samaathaanaththaal nirampiduthae ஏனென்றால் இயேசு சமாதானம் தருகிறார் Aenental Yesu samaathaanam tharukiraar அவர் என்றும் சமாதானம் தருகிறார் Avar entum samaathaanam tharukiraar என் உள்ளம் நம்பிக்கையால் En ullam nampikkaiyaal நம்பிக்கையால் ஒளிர்கிறதே Nampikkaiyaal olirkirathae ஏன்? – ஒளிர்கிறதே Aen? – olirkirathae ஏன்? – ஒளிர்கிறதே Aen? – olirkirathae நம்பிக்கையால் ஒளிர்கிறதே Nampikkaiyaal olirkirathae ஏனென்றால் இயேசு நம்பிக்கை தருகிறார் Aenental Yesu nampikkai tharukiraar அவர் என்றும் நம்பிக்கை தருகிறார் Avar entum nampikkai tharukiraar என் உள்ளம் விசுவாசத்தால் En ullam visuvaasaththaal விசுவாசத்தால் நிரம்பிடுதே Visuvaasaththaal nirampiduthae ஏன்? – நிரம்பிடுதே Aen? – nirampiduthae ஏன்? – நிரம்பிடுதே Aen? – nirampiduthae விசுவாசத்தால் நிரம்பிடுதே Visuvaasaththaal nirampiduthae ஏனென்றால் இயேசு விசுவாசம் தருகிறார் Aenental Yesu visuvaasam tharukiraar அவர் என்றும் விசுவாசம் தருகிறார் Avar entum visuvaasam tharukiraar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum