🏠 Lyrics Chords Bible

En Ullam Aenguthae Um Anpirkaakavae - என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே

என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
என்றென்றும் பாராமல் (2)
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

En Ullam Aenguthae Um Anpirkaakavae Lyrics in English

1. En ullam aenguthae um anpirkaakavae Ententum aenguthae um vaasam vaenntiyae Ententum paaraamal (2) Eppothum nenjil ummai thuthippaen Kaattaோram kaattaாki ummai thoduvaen Aanantha poovaaki um kaalil kidappaen Inpangal peruki paasaththai poliveer Eppothum nenjil ummai thuthippaen Um anpai paarkkilum Vaerontum illaiyae o... En Yesuvae... Orunaalum maravaenae En naesar neerthaanae o... Ententumae Naan ummai maravaen 2. Um saththam kaettuthaan en nenjam kulirum Ullaadum ennnangal en kannnnil theriyum Sirpangal sirikkum sinthanai sirakkum Un mukam paarththaal poomi nilaikkum Athikaalai naeraththil en kannkal thavikkum Um mukam paarththaal en kannkal kulirum Inpangal tharuveer paasaththai poliveer Eppothum nenjil ummai thuthippaen Um anpai paarkkilum Vaerontum illaiyae o... En Yesuvae... Orunaalum maravaenae En naesar neerthaanae o... Ententumae Naan ummai maravaen

PowerPoint Presentation Slides for the song En Ullam Aenguthae Um Anpirkaakavae

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Ullam Aenguthae Um Anpirkaakavae PPT

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே 1. En ullam aenguthae um anpirkaakavae என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே Ententum aenguthae um vaasam vaenntiyae என்றென்றும் பாராமல் (2) Ententum paaraamal (2) எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் Eppothum nenjil ummai thuthippaen காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன் Kaattaோram kaattaாki ummai thoduvaen ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன் Aanantha poovaaki um kaalil kidappaen இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர் Inpangal peruki paasaththai poliveer எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் Eppothum nenjil ummai thuthippaen உம் அன்பை பார்க்கிலும் Um anpai paarkkilum வேறொன்றும் இல்லையே ஓ... Vaerontum illaiyae o... என் இயேசுவே... En Yesuvae... ஒருநாளும் மறவேனே Orunaalum maravaenae என் நேசர் நீர்தானே ஓ... En naesar neerthaanae o... என்றென்றுமே Ententumae நான் உம்மை மறவேன் Naan ummai maravaen 2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும் 2. Um saththam kaettuthaan en nenjam kulirum உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும் Ullaadum ennnangal en kannnnil theriyum சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும் Sirpangal sirikkum sinthanai sirakkum உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும் Un mukam paarththaal poomi nilaikkum அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும் Athikaalai naeraththil en kannkal thavikkum உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும் Um mukam paarththaal en kannkal kulirum இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர் Inpangal tharuveer paasaththai poliveer எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் Eppothum nenjil ummai thuthippaen உம் அன்பை பார்க்கிலும் Um anpai paarkkilum வேறொன்றும் இல்லையே ஓ... Vaerontum illaiyae o... என் இயேசுவே... En Yesuvae... ஒருநாளும் மறவேனே Orunaalum maravaenae என் நேசர் நீர்தானே ஓ... En naesar neerthaanae o... என்றென்றுமே Ententumae நான் உம்மை மறவேன் Naan ummai maravaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum