🏠 Lyrics Chords Bible

En Ul Uruppugal - என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்

நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா

அமர்வதையும் எழுவதையும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2)
எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா

உம்மை விட்டு மறைவாக
எங்கே நான் ஓட முடியும்
உம் சமூகம் இல்லாமலே
எங்கே வாழ முடியும் – அப்பா

உம்மை வருத்தும் காரியங்கள்
இல்லாமல் அகற்றி விடும்
நித்தியமான உம் பாதையில்
நித்தமும் நடத்துமையா

நடப்பதையும் படுப்பதையும் நன்கு
நீர் அறிந்திருக்கின்றீர்
என் வழிகள் என் செயல்கள்
உமக்குத் தெரியும் அன்றோ

என் முன்னும் என் பின்னும்
சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
முற்றிலும் அதிசயமே

En ul uruppugal Lyrics in English

En ul uraுppukal unndaakkiyavar neerthaanae Thaayin karuvil uruth thanthavar neerthaanae Viyaththaku muraiyil ennaip pataiththeerae Nanti navilkinten Nanti umakku nanti (2) -appaa Amarvathaiyum eluvathaiyum Appaa neer arinthirukkinteer Ennnangalai en aekkangalai – en (2) Ellaamae arinthirukkinteer -appaa Ummai vittu maraivaaka Engae naan oda mutiyum Um samookam illaamalae Engae vaala mutiyum – appaa Ummai varuththum kaariyangal Illaamal akatti vidum Niththiyamaana um paathaiyil Niththamum nadaththumaiyaa Nadappathaiyum paduppathaiyum nanku Neer arinthirukkinteer En valikal en seyalkal Umakkuth theriyum anto En munnum en pinnum Suttich soolnthu irukkinteer Pattip pitikkinteer um karaththaalae Muttilum athisayamae

PowerPoint Presentation Slides for the song En ul uruppugal

by clicking the fullscreen button in the Top left. Or you can download En ul uruppugal PPT En Ul Uruppugal PPT

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே En ul uraுppukal unndaakkiyavar neerthaanae தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே Thaayin karuvil uruth thanthavar neerthaanae வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே Viyaththaku muraiyil ennaip pataiththeerae நன்றி நவில்கின்றேன் Nanti navilkinten நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா Nanti umakku nanti (2) -appaa அமர்வதையும் எழுவதையும் Amarvathaiyum eluvathaiyum அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் Appaa neer arinthirukkinteer எண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2) Ennnangalai en aekkangalai – en (2) எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா Ellaamae arinthirukkinteer -appaa உம்மை விட்டு மறைவாக Ummai vittu maraivaaka எங்கே நான் ஓட முடியும் Engae naan oda mutiyum உம் சமூகம் இல்லாமலே Um samookam illaamalae எங்கே வாழ முடியும் – அப்பா Engae vaala mutiyum – appaa உம்மை வருத்தும் காரியங்கள் Ummai varuththum kaariyangal இல்லாமல் அகற்றி விடும் Illaamal akatti vidum நித்தியமான உம் பாதையில் Niththiyamaana um paathaiyil நித்தமும் நடத்துமையா Niththamum nadaththumaiyaa நடப்பதையும் படுப்பதையும் நன்கு Nadappathaiyum paduppathaiyum nanku நீர் அறிந்திருக்கின்றீர் Neer arinthirukkinteer என் வழிகள் என் செயல்கள் En valikal en seyalkal உமக்குத் தெரியும் அன்றோ Umakkuth theriyum anto என் முன்னும் என் பின்னும் En munnum en pinnum சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர் Suttich soolnthu irukkinteer பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே Pattip pitikkinteer um karaththaalae முற்றிலும் அதிசயமே Muttilum athisayamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum