🏠 Lyrics Chords Bible

En Thedal Nee En Theivame - என் தேடல் நீ என் தெய்வமே

என் தேடல் நீ என் தெய்வமே

பல்லவி

என் தேடல் நீ, என் தெய்வமே

நீ இன்றி என் வாழ்வு நிறம் மாறுதே 

உனை மனம் தேடுதே, நீ வழி காட்டுமே

அனுபல்லவி

 இறைவா இறைவா வருவாய் இங்கே

இதயம் அருகில் அமர்வாய் இன்றே

சரணங்கள்

1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீ இன்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறை வார்த்தையில் நிறைவாகுவேன்
மறை வாழ்விலே நிலையாகுவேன்
வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே — இறைவா

2. உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியோனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனை காக்க நீ வேண்டுமே — இறைவா

En Thedal Nee En Theivame Lyrics in English

Pallavi En thaedal nee, en theyvamae Nee inti en vaalvu niram maaraுthae  Unai manam thaeduthae, nee vali kaattumae Anupallavi  iraivaa iraivaa varuvaay ingae Ithayam arukil amarvaay inte Saranangal 1. Oru koti vinnmeenkal thinam thontinum Nee inti en vaalvu irul soolnthidum Pirar anpai en panniyil naan aerkaiyil Un anpu uyir thanthu vaalvaakidum Irai vaarththaiyil niraivaakuvaen Marai vaalvilae nilaiyaakuvaen Valithaedum enai kaakka nee vaenndumae — iraivaa 2. Unnodu naan kaanum uravaanathu Ullaththai urumaatti unathaakkidum Paliyaana unai naanum thinam aerkaiyil Eliyonil un vaalvu oliyaakidum Un meettalaal enil maattangal Un thaedalaal enil aattalkal Vali thaedum enai kaakka nee vaenndumae — iraivaa

PowerPoint Presentation Slides for the song En Thedal Nee En Theivame

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Thedal Nee En Theivame PPT

பல்லவி Pallavi என் தேடல் நீ, என் தெய்வமே En thaedal nee, en theyvamae நீ இன்றி என் வாழ்வு நிறம் மாறுதே Nee inti en vaalvu niram maaraுthae உனை மனம் தேடுதே, நீ வழி காட்டுமே Unai manam thaeduthae, nee vali kaattumae அனுபல்லவி Anupallavi இறைவா இறைவா வருவாய் இங்கே iraivaa iraivaa varuvaay ingae இதயம் அருகில் அமர்வாய் இன்றே Ithayam arukil amarvaay inte சரணங்கள் Saranangal 1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் 1. Oru koti vinnmeenkal thinam thontinum நீ இன்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் Nee inti en vaalvu irul soolnthidum பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில் Pirar anpai en panniyil naan aerkaiyil உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் Un anpu uyir thanthu vaalvaakidum இறை வார்த்தையில் நிறைவாகுவேன் Irai vaarththaiyil niraivaakuvaen மறை வாழ்விலே நிலையாகுவேன் Marai vaalvilae nilaiyaakuvaen வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே — இறைவா Valithaedum enai kaakka nee vaenndumae — iraivaa 2. உன்னோடு நான் காணும் உறவானது 2. Unnodu naan kaanum uravaanathu உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் Ullaththai urumaatti unathaakkidum பலியான உனை நானும் தினம் ஏற்கையில் Paliyaana unai naanum thinam aerkaiyil எளியோனில் உன் வாழ்வு ஒளியாகிடும் Eliyonil un vaalvu oliyaakidum உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் Un meettalaal enil maattangal உன் தேடலால் எனில் ஆற்றல்கள் Un thaedalaal enil aattalkal வழி தேடும் எனை காக்க நீ வேண்டுமே — இறைவா Vali thaedum enai kaakka nee vaenndumae — iraivaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum