🏠 Lyrics Chords Bible

En Thalaiyellam Thannirakanum - என் தலையெல்லாம் தண்ணீராகணும்

என் தலையெல்லாம் தண்ணீராகணும்

என் தலையெல்லாம் தண்ணீராகணும்
என் கண்கள் எல்லாம் கண்ணீராகணும்
நான் கதறி ஜெபித்திட
கண்ணீரோடு ஜெபித்திட

கழுதைக்கூட தன்
எஜமானனை அறியும் என்
தேசத்தின் ஜனங்கள் உம்மை
மறந்தார்களே
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
தினம் அழுது ஜெபிக்கணுமே

தேடிச் சென்றேன் ஒருவனை தேசம்
எங்கும் திறப்பில் நிற்க ஒருவனை
காணேன் என்றீர்
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ஜெப ஆவியை ஊற்றிடுமே

தேசமெல்லாம் இரத்த வெள்ளம்
கண்டு என் ஜனங்கள் சிதறி
சிறையானார்கள்
ஐயோ அழகான என் தேசமே
நீ அலங்கோலமானது ஏன்

En Thalaiyellam Thannirakanum Lyrics in English

En thalaiyellaam thannnneeraakanum En kannkal ellaam kannnneeraakanum Naan kathari jepiththida Kannnneerodu jepiththida Kaluthaikkooda than Ejamaananai ariyum en Thaesaththin janangal ummai Maranthaarkalae Itho aliyum en janangalukkaay Thinam aluthu jepikkanumae Thaetich senten oruvanai thaesam Engum thirappil nirka oruvanai Kaanneen enteer Itho atiyaen naan irukkinten Jepa aaviyai oottidumae Thaesamellaam iraththa vellam Kanndu en janangal sithari Siraiyaanaarkal Aiyo alakaana en thaesamae Nee alangaோlamaanathu aen

PowerPoint Presentation Slides for the song En Thalaiyellam Thannirakanum

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Thalaiyellam Thannirakanum PPT

என் தலையெல்லாம் தண்ணீராகணும் En thalaiyellaam thannnneeraakanum என் கண்கள் எல்லாம் கண்ணீராகணும் En kannkal ellaam kannnneeraakanum நான் கதறி ஜெபித்திட Naan kathari jepiththida கண்ணீரோடு ஜெபித்திட Kannnneerodu jepiththida கழுதைக்கூட தன் Kaluthaikkooda than எஜமானனை அறியும் என் Ejamaananai ariyum en தேசத்தின் ஜனங்கள் உம்மை Thaesaththin janangal ummai மறந்தார்களே Maranthaarkalae இதோ அழியும் என் ஜனங்களுக்காய் Itho aliyum en janangalukkaay தினம் அழுது ஜெபிக்கணுமே Thinam aluthu jepikkanumae தேடிச் சென்றேன் ஒருவனை தேசம் Thaetich senten oruvanai thaesam எங்கும் திறப்பில் நிற்க ஒருவனை Engum thirappil nirka oruvanai காணேன் என்றீர் Kaanneen enteer இதோ அடியேன் நான் இருக்கின்றேன் Itho atiyaen naan irukkinten ஜெப ஆவியை ஊற்றிடுமே Jepa aaviyai oottidumae தேசமெல்லாம் இரத்த வெள்ளம் Thaesamellaam iraththa vellam கண்டு என் ஜனங்கள் சிதறி Kanndu en janangal sithari சிறையானார்கள் Siraiyaanaarkal ஐயோ அழகான என் தேசமே Aiyo alakaana en thaesamae நீ அலங்கோலமானது ஏன் Nee alangaோlamaanathu aen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum