🏠 Lyrics Chords Bible

En Thaevanae En Raajanae - என் தேவனே என் ராஜனே

என் தேவனே என் ராஜனே

என் தேவனே என் ராஜனே
நான் உம்மை உணர்ந்திங்கு கவியாகிறேன்
நான் கலங்கும் போதும் நான் மகிழும் போதும்
என் உள்ளில் எப்போதும் நீர் மாத்ரமே

பாவங்கள் எனை சேர்ந்த போதும்
சாபங்கள் பல நேர்ந்த போதும்
தடுமாறும் அந்நேரத்தில்
நீர் என்னை காத்தீரையா
இந்த நிலை என்றும்
என் வாழ்வில் நிலைத்திருக்க
நான் உமை என் மனதாலே எந்நாளும் துதித்தேனே

கல்வாரி பாடுகளை
எனக்காக நீர் ஏற்றீரே
உயிர்த்தெழுந்தீர் என் நேசரே
என்றென்றும் காத்திடவே
என்றும் உமை துதிக்க
நீர் என்னை மாற்றினீரே
என் பாதம் இடறாமல் எந்நாளும் நடத்தினீரே

En Thaevanae En Raajanae Lyrics in English

En thaevanae en raajanae Naan ummai unarnthingu kaviyaakiraேn Naan kalangum pothum naan makilum pothum En ullil eppothum neer maathramae Paavangal enai serntha pothum Saapangal pala naerntha pothum Thadumaaraுm annaeraththil Neer ennai kaaththeeraiyaa Intha nilai entum En vaalvil nilaiththirukka Naan umai en manathaalae ennaalum thuthiththaenae Kalvaari paadukalai Enakkaaka neer aettaீrae Uyirththeluntheer en naesarae Ententum kaaththidavae Entum umai thuthikka Neer ennai maattineerae En paatham idaraamal ennaalum nadaththineerae

PowerPoint Presentation Slides for the song En Thaevanae En Raajanae

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Thaevanae En Raajanae PPT

என் தேவனே என் ராஜனே En thaevanae en raajanae நான் உம்மை உணர்ந்திங்கு கவியாகிறேன் Naan ummai unarnthingu kaviyaakiraேn நான் கலங்கும் போதும் நான் மகிழும் போதும் Naan kalangum pothum naan makilum pothum என் உள்ளில் எப்போதும் நீர் மாத்ரமே En ullil eppothum neer maathramae பாவங்கள் எனை சேர்ந்த போதும் Paavangal enai serntha pothum சாபங்கள் பல நேர்ந்த போதும் Saapangal pala naerntha pothum தடுமாறும் அந்நேரத்தில் Thadumaaraுm annaeraththil நீர் என்னை காத்தீரையா Neer ennai kaaththeeraiyaa இந்த நிலை என்றும் Intha nilai entum என் வாழ்வில் நிலைத்திருக்க En vaalvil nilaiththirukka நான் உமை என் மனதாலே எந்நாளும் துதித்தேனே Naan umai en manathaalae ennaalum thuthiththaenae கல்வாரி பாடுகளை Kalvaari paadukalai எனக்காக நீர் ஏற்றீரே Enakkaaka neer aettaீrae உயிர்த்தெழுந்தீர் என் நேசரே Uyirththeluntheer en naesarae என்றென்றும் காத்திடவே Ententum kaaththidavae என்றும் உமை துதிக்க Entum umai thuthikka நீர் என்னை மாற்றினீரே Neer ennai maattineerae என் பாதம் இடறாமல் எந்நாளும் நடத்தினீரே En paatham idaraamal ennaalum nadaththineerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum