En Thaayin Karuvil Thontrum - என் தாயின் கருவில் தோன்றும்
என் தாயின் கருவில் தோன்றும்
என் தாயின் கருவில்
தோன்றும் முன்னே என்னை அழைத்தவரே
நீ எந்தன் பிள்ளையென்று சொல்லி
என்னை அழைத்தவரே
என்னை தோளின் மேலே தூக்கி சுமந்தவரே
நான் தவறும் போது தாங்கி நிறுத்தினீரே -2
மனிதர்கள் என்னை உடைத்திட்ட போது
மறுபடி வணைந்தவரே
தரித்திரன் எனக்கு
தரிசனம் கொடுத்து
கிருபையால் நடத்தினீரே -2
என் தாழ்வில் என்றும் என்னை நினைத்தவரே
என்னை தகுதியாய் நிறுத்தி தலையை உயர்தினீரே -2
பாவி என்றென்னை பறைசாற்றும் போது
படைத்தவர் இறங்கினீரே
கல்வாரி மீதில் கர்த்தன் என் இயேசு
கறைகளை நீக்கினீரே -2
உம் ரத்தத்தினாலே நீதிமானாக்கினீரே
உம் தழும்புகளால் என்னை பிழைக்க செய்தவரே -2
நம்பிக்கை இழந்து நிந்தைகள் சுமந்த
நொறுங்கின என்னை கண்டீரே
நாதியில்லா என்னை வெறுத்திட்ட போது
நாதா நீர் நெருங்கி வந்தீர் -2
என் மீட்பர் இன்றும் உயிரோடிருக்கிண்டீர்
என்னை இகழ்ந்த கண்கள் காண கழிக்க செய்தீர் -2
என் தாயின் கருவில் தோன்றும் - En Thaayin Karuvil Thontrum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song என் தாயின் கருவில் தோன்றும் - En Thaayin Karuvil Thontrum
by clicking the fullscreen button in the Top left. Or you can download என் தாயின் கருவில் தோன்றும் - En Thaayin Karuvil Thontrum PPT En Thaayin Karuvil Thontrum PPT
என் தாயின் கருவில் தோன்றும் - En Thaayin Karuvil Thontrum Song Meaning
In my mother's womb
He who called me before appearing
Tell me whose child you are
He who called me
You who carried me on your shoulders
You supported me when I was wrong -2
When men broke me
He who bowed again
Poor me
By giving darshan
You have dealt with grace -2
He who always thought of me in my lowness
Make me worthy and lift up my head -2
When the sinner proclaims
The creator has come down
The Lord is my Jesus on Calvary
Remove the stains -2
You are righteous by your blood
You who made me survive with your scars -2
Losing faith and carrying blame
See me broken
When Nadiilla hated me
Nata you have come near -2
My savior is still alive today
You made me look down on the scornful eyes -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum