🏠 Lyrics Chords Bible

En Suyam Azhiyanum - என் சுயம் அழியனும்

என் சுயம் அழியனும்

என் சுயம் அழியனும்
என் வாழ்க்கை மாறனும்
மறுரூபமாகனும் (உம்மை)
மகிமை படுத்தனும் – 2

ஆராதனை – 4

கண்களின் இச்சையில்
விழாமாலும்
உம் சித்தம் செய்திட
காத்தருளும்

மாம்சத்தின் கிரியை
வெறுத்திடுவேன்
ஆவியின் நிறைவாலே
ஜெயம் பெறுவேன்

என் பெயர் பெருமைக்காய்
ஓடமாட்டேன்
உம் நாம மகிமைக்காய்
உழைத்திடுவேன்

En Suyam Azhiyanum Lyrics in English

En suyam aliyanum En vaalkkai maaranum Maraுroopamaakanum (ummai) Makimai paduththanum – 2 Aaraathanai – 4 Kannkalin ichchaைyil Vilaamaalum Um siththam seythida Kaaththarulum Maamsaththin kiriyai Veraுththiduvaen Aaviyin niraivaalae Jeyam peraுvaen En peyar perumaikkaay Odamaattaேn Um naama makimaikkaay Ulaiththiduvaen

PowerPoint Presentation Slides for the song En Suyam Azhiyanum

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Suyam Azhiyanum PPT

என் சுயம் அழியனும் En suyam aliyanum என் வாழ்க்கை மாறனும் En vaalkkai maaranum மறுரூபமாகனும் (உம்மை) Maraுroopamaakanum (ummai) மகிமை படுத்தனும் – 2 Makimai paduththanum – 2 ஆராதனை – 4 Aaraathanai – 4 கண்களின் இச்சையில் Kannkalin ichchaைyil விழாமாலும் Vilaamaalum உம் சித்தம் செய்திட Um siththam seythida காத்தருளும் Kaaththarulum மாம்சத்தின் கிரியை Maamsaththin kiriyai வெறுத்திடுவேன் Veraுththiduvaen ஆவியின் நிறைவாலே Aaviyin niraivaalae ஜெயம் பெறுவேன் Jeyam peraுvaen என் பெயர் பெருமைக்காய் En peyar perumaikkaay ஓடமாட்டேன் Odamaattaேn உம் நாம மகிமைக்காய் Um naama makimaikkaay உழைத்திடுவேன் Ulaiththiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum