🏠 Lyrics Chords Bible

En Sirumaiyai Kannokki - என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்

துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர்லாகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே

புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்

En Sirumaiyai Kannokki Lyrics in English

En siraுmaiyai kannnnokki paarththavar neer En elimaiyil kaithookka vanthavar neer Thuraththappatta ennai meenndum serththukkonnteer Othukkappatta ennai periya jaathiyaay maattineer Peerlaakaay royee Ennai kaannkinta Dhevan neer Peerlaakaay royee Engal jeeva neeroottaு neer Vanaanthiram en vaalvaanathae Paathaikal engum irulaanathae Enthan alukural kaettu Neeroottaாy vanthavarae Purajaathi ennai thaeti vantheer Suthantharavaaliyaay maattivittir Vaakkuthaththam seytheer Neer sonnathai niraivaettineer

PowerPoint Presentation Slides for the song En Sirumaiyai Kannokki

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Sirumaiyai Kannokki PPT

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் En siraுmaiyai kannnnokki paarththavar neer என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் En elimaiyil kaithookka vanthavar neer துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் Thuraththappatta ennai meenndum serththukkonnteer ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் Othukkappatta ennai periya jaathiyaay maattineer பீர்லாகாய் ரோயீ Peerlaakaay royee என்னை காண்கின்ற தேவன் நீர் Ennai kaannkinta Dhevan neer பீர்லாகாய் ரோயீ Peerlaakaay royee எங்கள் ஜீவ நீரூற்று நீர் Engal jeeva neeroottaு neer வனாந்திரம் என் வாழ்வானதே Vanaanthiram en vaalvaanathae பாதைகள் எங்கும் இருளானதே Paathaikal engum irulaanathae எந்தன் அழுகுரல் கேட்டு Enthan alukural kaettu நீரூற்றாய் வந்தவரே Neeroottaாy vanthavarae புறஜாதி என்னை தேடி வந்தீர் Purajaathi ennai thaeti vantheer சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் Suthantharavaaliyaay maattivittir வாக்குதத்தம் செய்தீர் Vaakkuthaththam seytheer நீர் சொன்னதை நிறைவேற்றினீர் Neer sonnathai niraivaettineer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum