🏠 Lyrics Chords Bible

En Seavi Um Kural - என் செவி உம் குரல்

என் செவி உம் குரல்

என் செவி உம் குரல் கேளாமல்
என் விழி உம் அன்பை பாராமல்
என் உதடு உம் துதி பாடாமல்
வாழக் கூடுமோ (2)

உயிரே எந்தன் உறவே
ஒளியாய் வந்த உறவே
கனிவாய் என்னை நடத்திடும் இயேசுவே (2)

கடல் அலைகளின் ஓசை செவியில்
கேட்டிடும் பொழுது
உம் குரலைக் கேட்க வேண்டி
ஏங்குது மனது (2)

அலை போல் வரும் சோதனை
கரைந்தோடிடுமே
கனவாய்க் கண்ட ஜீவியம்
கை கூடிடுமே (2)

உலகத்தின் பின் ஓடியக் கால்கள்
இன்றோ உமது
உன்னதப்பணி செய்திட வேண்டும்
சிலுவையைச் சுமந்து (2)

அடைப்பட்ட வாசலும்
உடைப்பட்டிடுமே
சிறைப்பட்ட நெஞ்சங்கள்
உம்மில் சேர்ந்திடுமே (2)

என் கரம் உம் பணி செய்யாமல்
என் கால்கள் உம் வழி செல்லாமல்
என் மனம் உம்மையே எண்ணாமல்
வாழக் கூடுமோ (2)

என் செவி உம் குரல் - En Seavi Um Kural Lyrics in English

En sevi um kural kaelaamal En vili um anpai paaraamal En uthadu um thuthi paadaamal Vaalak koodumo (2) Uyirae enthan uravae Oliyaay vantha uravae Kanivaay ennai nadaththidum Yesuvae (2) Kadal alaikalin osai seviyil Kaetdidum poluthu Um kuralaik kaetka vaennti Aenguthu manathu (2) Alai pol varum sothanai Karainthodidumae Kanavaayk kannda jeeviyam Kai koodidumae (2) Ulakaththin pin otiyak kaalkal Into umathu Unnathappanni seythida vaenndum Siluvaiyaich sumanthu (2) Ataippatta vaasalum Utaippatdidumae Siraippatta nenjangal Ummil sernthidumae (2) En karam um panni seyyaamal En kaalkal um vali sellaamal En manam ummaiyae ennnnaamal Vaalak koodumo (2)

PowerPoint Presentation Slides for the song என் செவி உம் குரல் - En Seavi Um Kural

by clicking the fullscreen button in the Top left. Or you can download என் செவி உம் குரல் - En Seavi Um Kural PPT En Seavi Um Kural PPT

என் செவி உம் குரல் கேளாமல் En sevi um kural kaelaamal என் விழி உம் அன்பை பாராமல் En vili um anpai paaraamal என் உதடு உம் துதி பாடாமல் En uthadu um thuthi paadaamal வாழக் கூடுமோ (2) Vaalak koodumo (2) உயிரே எந்தன் உறவே Uyirae enthan uravae ஒளியாய் வந்த உறவே Oliyaay vantha uravae கனிவாய் என்னை நடத்திடும் இயேசுவே (2) Kanivaay ennai nadaththidum Yesuvae (2) கடல் அலைகளின் ஓசை செவியில் Kadal alaikalin osai seviyil கேட்டிடும் பொழுது Kaetdidum poluthu உம் குரலைக் கேட்க வேண்டி Um kuralaik kaetka vaennti ஏங்குது மனது (2) Aenguthu manathu (2) அலை போல் வரும் சோதனை Alai pol varum sothanai கரைந்தோடிடுமே Karainthodidumae கனவாய்க் கண்ட ஜீவியம் Kanavaayk kannda jeeviyam கை கூடிடுமே (2) Kai koodidumae (2) உலகத்தின் பின் ஓடியக் கால்கள் Ulakaththin pin otiyak kaalkal இன்றோ உமது Into umathu உன்னதப்பணி செய்திட வேண்டும் Unnathappanni seythida vaenndum சிலுவையைச் சுமந்து (2) Siluvaiyaich sumanthu (2) அடைப்பட்ட வாசலும் Ataippatta vaasalum உடைப்பட்டிடுமே Utaippatdidumae சிறைப்பட்ட நெஞ்சங்கள் Siraippatta nenjangal உம்மில் சேர்ந்திடுமே (2) Ummil sernthidumae (2) என் கரம் உம் பணி செய்யாமல் En karam um panni seyyaamal என் கால்கள் உம் வழி செல்லாமல் En kaalkal um vali sellaamal என் மனம் உம்மையே எண்ணாமல் En manam ummaiyae ennnnaamal வாழக் கூடுமோ (2) Vaalak koodumo (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum