🏠 Lyrics Chords Bible

En Rakshaka Neer Ennile - என் ரக்ஷகா நீர் என்னிலே

என் ரக்ஷகா நீர் என்னிலே

என் ரக்ஷகா, நீர் என்னிலே  
மென்மேலும் விளங்கும்  
பொல்லாத சிந்தை நீங்கவே  
சகாயம் புரியும் 

என் பலவீனம் தாங்குவீர்  
மா வல்ல் கரத்தால்  
சாவிருள் யாவும் நீக்குவீர்  
மெய் ஜீவன் ஜோதியால் 

துராசாபாசம் நீங்கிடும்  
உந்தன் பிரகாசத்தால்  
சுத்தாங்க குணம் பிறக்கும்  
நல்லாவி அருளால் 

மாசற்ற திவ்விய சாயலை  
உண்டாக்கியருளும்  
என்னில் தெய்வீக மகிமை  
மென்மேலும் காண்பியும் 

சந்தோக்ஷிப்பித்து தாங்குவீர்  
ஒப்பற்ற பலத்தால்  
என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்  
பேரன்பின் ஸ்வாலையால் 

நீர் பெருக நான் சிறுக  
நீர் நற்கிரியை செய்திடும்  
மெய் பக்தியில் நான் வளர  
கடாட்சித்தருளும்

En Rakshaka Neer Ennile Lyrics in English

En rakshakaa, neer ennilae   Menmaelum vilangum   Pollaatha sinthai neengavae   Sakaayam puriyum  En palaveenam thaanguveer   Maa vall karaththaal   Saavirul yaavum neekkuveer   Mey jeevan jothiyaal  Thuraasaapaasam neengidum   Unthan pirakaasaththaal   Suththaanga kunam pirakkum   Nallaavi arulaal  Maasatta thivviya saayalai   Unndaakkiyarulum   Ennil theyveeka makimai   Menmaelum kaannpiyum  Santhokshippiththu thaanguveer   Oppatta palaththaal   En nenjil anal moottuveer   Paeranpin svaalaiyaal  Neer peruka naan siraுka   Neer narkiriyai seythidum   Mey pakthiyil naan valara   Kadaatchiththarulum

PowerPoint Presentation Slides for the song En Rakshaka Neer Ennile

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Rakshaka Neer Ennile PPT

என் ரக்ஷகா, நீர் என்னிலே En rakshakaa, neer ennilae மென்மேலும் விளங்கும் Menmaelum vilangum பொல்லாத சிந்தை நீங்கவே Pollaatha sinthai neengavae சகாயம் புரியும் Sakaayam puriyum என் பலவீனம் தாங்குவீர் En palaveenam thaanguveer மா வல்ல் கரத்தால் Maa vall karaththaal சாவிருள் யாவும் நீக்குவீர் Saavirul yaavum neekkuveer மெய் ஜீவன் ஜோதியால் Mey jeevan jothiyaal துராசாபாசம் நீங்கிடும் Thuraasaapaasam neengidum உந்தன் பிரகாசத்தால் Unthan pirakaasaththaal சுத்தாங்க குணம் பிறக்கும் Suththaanga kunam pirakkum நல்லாவி அருளால் Nallaavi arulaal மாசற்ற திவ்விய சாயலை Maasatta thivviya saayalai உண்டாக்கியருளும் Unndaakkiyarulum என்னில் தெய்வீக மகிமை Ennil theyveeka makimai மென்மேலும் காண்பியும் Menmaelum kaannpiyum சந்தோக்ஷிப்பித்து தாங்குவீர் Santhokshippiththu thaanguveer ஒப்பற்ற பலத்தால் Oppatta palaththaal என் நெஞ்சில் அனல் மூட்டுவீர் En nenjil anal moottuveer பேரன்பின் ஸ்வாலையால் Paeranpin svaalaiyaal நீர் பெருக நான் சிறுக Neer peruka naan siraுka நீர் நற்கிரியை செய்திடும் Neer narkiriyai seythidum மெய் பக்தியில் நான் வளர Mey pakthiyil naan valara கடாட்சித்தருளும் Kadaatchiththarulum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum