🏠 Lyrics Chords Bible

Vinnai Vitirangi Vanthu - விண்னை விட்டிறங்கி வந்து

விண்னை விட்டிறங்கி வந்து

விண்னை விட்டிறங்கி வந்து
பூமியிலே உம் மகிமை துறந்து
சேவை பெற அல்ல செய்திட
ஜீவன் ஈந்தீர் நாங்கள் பிளைத்திருக்க

Chorus

என் ஊழியனும் ராஜாவும் நீர்
அவர் பின் செல்ல அழைக்கிண்றாரே
நம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்
ஆராதிப்போம் இயேசு ராஜனை

கண்ணீரின் தோட்டத்திலே
என் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்
உம் உள்ளம் சிதைந்து போயினும்
என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே

தியாகத்தின் தழும்புகளை
கைகளிலும் கால்களிலும் காண்போம்
சிருஷ்டித்த கரங்களிலே
ஆணிகள் பாய்ந்திட ஒப்புக் கொடுத்தார்

சேவை செய்ய அறிந்து நாம்
நம் வாழ்வினால் சிம்மாசனமிடுவோம்
பிறர் தேவைகள் உணர்ந்தே
கிறிஸ்துவையே நாம் சேவிப்போம்

En Ooliyanum En Rajavum Lyrics in English

Vinnnai vittirangi vanthu Poomiyilae um makimai thuranthu Sevai pera alla seythida Jeevan eentheer naangal pilaiththirukka Chorus En ooliyanum raajaavum neer Avar pin sella alaikkinnraarae Nam vaalvinai thinam arpanniththae naam Aaraathippom Yesu raajanai Kannnneerin thottaththilae En paarangal neer aettaுk konnteer Um ullam sithainthu poyinum En siththamalla um siththam enteerae Thiyaakaththin thalumpukalai Kaikalilum kaalkalilum kaannpom Sirushtiththa karangalilae Aannikal paaynthida oppuk koduththaar Sevai seyya arinthu naam Nam vaalvinaal simmaasanamiduvom Pirar thaevaikal unarnthae Kristhuvaiyae naam sevippom

PowerPoint Presentation Slides for the song En Ooliyanum En Rajavum

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Ooliyanum En Rajavum PPT Vinnai Vitirangi Vanthu PPT

விண்னை விட்டிறங்கி வந்து Vinnnai vittirangi vanthu பூமியிலே உம் மகிமை துறந்து Poomiyilae um makimai thuranthu சேவை பெற அல்ல செய்திட Sevai pera alla seythida ஜீவன் ஈந்தீர் நாங்கள் பிளைத்திருக்க Jeevan eentheer naangal pilaiththirukka Chorus என் ஊழியனும் ராஜாவும் நீர் En ooliyanum raajaavum neer அவர் பின் செல்ல அழைக்கிண்றாரே Avar pin sella alaikkinnraarae நம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம் Nam vaalvinai thinam arpanniththae naam ஆராதிப்போம் இயேசு ராஜனை Aaraathippom Yesu raajanai கண்ணீரின் தோட்டத்திலே Kannnneerin thottaththilae என் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர் En paarangal neer aettaுk konnteer உம் உள்ளம் சிதைந்து போயினும் Um ullam sithainthu poyinum என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே En siththamalla um siththam enteerae தியாகத்தின் தழும்புகளை Thiyaakaththin thalumpukalai கைகளிலும் கால்களிலும் காண்போம் Kaikalilum kaalkalilum kaannpom சிருஷ்டித்த கரங்களிலே Sirushtiththa karangalilae ஆணிகள் பாய்ந்திட ஒப்புக் கொடுத்தார் Aannikal paaynthida oppuk koduththaar சேவை செய்ய அறிந்து நாம் Sevai seyya arinthu naam நம் வாழ்வினால் சிம்மாசனமிடுவோம் Nam vaalvinaal simmaasanamiduvom பிறர் தேவைகள் உணர்ந்தே Pirar thaevaikal unarnthae கிறிஸ்துவையே நாம் சேவிப்போம் Kristhuvaiyae naam sevippom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum