🏠 Lyrics Chords Bible

En Nilamai Nantraai - என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்

உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை

விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை

தேடி வந்த நேசமே
ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன்

En nilamai nantraai Lyrics in English

En nilaimai nantay arinthavar Paavi ennai alaiththavar Meerina pinpum veraுkkaathavar Ummaippol naesikka oruvarum illai Naesiththavaril ithu pol Anpai innum kaanavillai Vivarikka mutiyavillai varnnikka vaarththaiyillai Um anpai mattum ennaventu Solla theriyavillai Thaeti vantha naesamae Aaruyir Yesuvae Um anpil onte Unnmai unndentu kanntaen

PowerPoint Presentation Slides for the song En nilamai nantraai

by clicking the fullscreen button in the Top left. Or you can download En nilamai nantraai PPT En Nilamai Nantraai PPT

என் நிலைமை நன்றாய் அறிந்தவர் En nilaimai nantay arinthavar பாவி என்னை அழைத்தவர் Paavi ennai alaiththavar மீறின பின்பும் வெறுக்காதவர் Meerina pinpum veraுkkaathavar உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை Ummaippol naesikka oruvarum illai நேசித்தவரில் இது போல் Naesiththavaril ithu pol அன்பை இன்னும் காணவில்லை Anpai innum kaanavillai விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை Vivarikka mutiyavillai varnnikka vaarththaiyillai உம் அன்பை மட்டும் என்னவென்று Um anpai mattum ennaventu சொல்ல தெரியவில்லை Solla theriyavillai தேடி வந்த நேசமே Thaeti vantha naesamae ஆருயிர் இயேசுவே Aaruyir Yesuvae உம் அன்பில் ஒன்றே Um anpil onte உண்மை உண்டென்று கண்டேன் Unnmai unndentu kanntaen

En nilamai nantraai Song Meaning

He knows my situation very well
The sinner called me
One who does not hate even after being transgressed

There is no one to love like you
Like this in a loved one
Love is still missing

Can't describe no words to describe
What is only your love?
I don't know how to say

The love you have been looking for
Life is Jesus
One in your love
I found the truth

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum