Chords
🏠 Lyrics Chords Bible

En Nesar Neerthanaiya - என் நேசர் நீர்தானையா

என் நேசர் நீர்தானையா

என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா

எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்

உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே

துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்

En nesar neerthanaiya Lyrics in English

En naesar neerthaanaiyaa Naesikkiraேn ummaiththaanaiyaa Enathu aanmaa ummai ninaiththu Ennaalum aenguthaiyaa Enthan padukkaiyilum ummai ninaikkinten Naduraavilum thiyaanikkinten Um raththaththaal ennai meettukonnteer Nanti iyaesaiyyaa Unthan anpaalae enthan ullam kavarntheer Ini naanalla ellaam neerae Thunpamo thuyaramo vaethanaiyo Ummai vittu pirippathillai Uyirullavarai ummaith thaan naesippaen Vaeraெtharkum naan atimaippataen

PowerPoint Presentation Slides for the song En nesar neerthanaiya

by clicking the fullscreen button in the Top left. Or you can download En nesar neerthanaiya PPT En Nesar Neerthanaiya PPT

என் நேசர் நீர்தானையா En naesar neerthaanaiyaa நேசிக்கிறேன் உம்மைத்தானையா Naesikkiraேn ummaiththaanaiyaa எனது ஆன்மா உம்மை நினைத்து Enathu aanmaa ummai ninaiththu எந்நாளும் ஏங்குதையா Ennaalum aenguthaiyaa எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் Enthan padukkaiyilum ummai ninaikkinten நடுராவிலும் தியானிக்கின்றேன் Naduraavilum thiyaanikkinten உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் Um raththaththaal ennai meettukonnteer நன்றி இயேசைய்யா Nanti iyaesaiyyaa உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் Unthan anpaalae enthan ullam kavarntheer இனி நானல்ல எல்லாம் நீரே Ini naanalla ellaam neerae துன்பமோ துயரமோ வேதனையோ Thunpamo thuyaramo vaethanaiyo உம்மை விட்டு பிரிப்பதில்லை Ummai vittu pirippathillai உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன் Uyirullavarai ummaith thaan naesippaen வேறெதற்கும் நான் அடிமைப்படேன் Vaeraெtharkum naan atimaippataen

En nesar neerthanaiya Song Meaning

My Nesser is the water
I love you

My soul remembers you
Do you long for it?
I think of you in anyone's bed
I also meditate in nature

You redeemed me with your blood
Thank you Jesus
Whose heart have you captivated with your love?
It's not me anymore, it's all you

Suffering or sorrow or pain
I will not leave you
I will love you as long as I live
I would be addicted to anything else

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum