🏠 Lyrics Chords Bible

En Nesar Ennudayavar - என் நேசர் என்னுடையவர்

என் நேசர் என்னுடையவர்

என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே

அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்

திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது

அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்

விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே

En nesar ennudayavar Lyrics in English

En naesar ennutaiyavar Naan ententum avarutaiyavan Saaronin rojaa pallaththaakkin leeli Ennaiyum kavarnthu konndavarae Tham naesaththaal ennaiyum Kavarnthu konndavarae Avar vaayin muththangalaal Ennai anuthinamum muththimidukiraar Thiraatchaை rasaththilum unga naesamae Athu inpamum mathuramaanathu Avar muttilum alakullavar Ivarae en sinaekithar Virunthusaalaikkullae ennai Alaiththu selkiraar Enmael parantha koti naesamae

PowerPoint Presentation Slides for the song En nesar ennudayavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download En nesar ennudayavar PPT En Nesar Ennudayavar PPT

என் நேசர் என்னுடையவர் En naesar ennutaiyavar நான் என்றென்றும் அவருடையவன் Naan ententum avarutaiyavan சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி Saaronin rojaa pallaththaakkin leeli என்னையும் கவர்ந்து கொண்டவரே Ennaiyum kavarnthu konndavarae தம் நேசத்தால் என்னையும் Tham naesaththaal ennaiyum கவர்ந்து கொண்டவரே Kavarnthu konndavarae அவர் வாயின் முத்தங்களால் Avar vaayin muththangalaal என்னை அனுதினமும் முத்திமிடுகிறார் Ennai anuthinamum muththimidukiraar திராட்சை ரசத்திலும் உங்க நேசமே Thiraatchaை rasaththilum unga naesamae அது இன்பமும் மதுரமானது Athu inpamum mathuramaanathu அவர் முற்றிலும் அழகுள்ளவர் Avar muttilum alakullavar இவரே என் சிநேகிதர் Ivarae en sinaekithar விருந்துசாலைக்குள்ளே என்னை Virunthusaalaikkullae ennai அழைத்து செல்கிறார் Alaiththu selkiraar என்மேல் பறந்த கொடி நேசமே Enmael parantha koti naesamae

En nesar ennudayavar Song Meaning

My nezer is mine
I am his forever
Rose of Sharon is lily of the valley
He who attracted me too
Me too because of his love
Fascinator

With the kisses of his mouth
He kisses me everyday

Your love is also in wine
It is pleasant and sweet

He is absolutely beautiful
He is my friend

Me inside the restaurant
Takes away
The flag that flew over me is love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum