🏠 Lyrics Chords Bible

En Nesar Azhagullavar - என் நேசர் அழகுள்ளவர்

என் நேசர் அழகுள்ளவர்

என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார் – 2

அல்பாவும் ஓமேகவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
முகம் பிரகாசிக்கும் சூரியனை போல – 2

மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2
மேகங்களுடனே வருகிறார்
குத்தின கண்கள் யாவும் அவரை காணும் – 2

தேவனின் மகிமை பிரகாசிக்கும்
கர்த்தர் அவர் ஜெனத்தின்மேல் பிரகாசிப்பார் – 2
ராஜாதி ராஜா அரசளுவார்
கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் – 2

En Nesar Azhagullavar Lyrics in English

En naesar alakullavar Vennmaiyum sivappumavar Maaridaatha naesar avar Makimaiyaay vanthiduvaar Maruroopamaakikduvar Makimaiyil serththiduvaar – 2 Alpaavum omaekavum aanavar Munthinavarum pinthinavarum aanavar – 2 Saththam peru vella iraichchal pola Mukam pirakaasikkum sooriyanai pola – 2 Manavaatti thiruchSabaiyae aayaththappaadu Manavaalan Yesuvaiyae santhikkavae – 2 Maekangaludanae varukiraar Kuththina kannkal yaavum avarai kaanum – 2 Thaevanin makimai pirakaasikkum Karththar avar jenaththinmael pirakaasippaar – 2 Raajaathi raajaa arasaluvaar Karththaathi karththaa avar naamam – 2

PowerPoint Presentation Slides for the song En Nesar Azhagullavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Nesar Azhagullavar PPT

என் நேசர் அழகுள்ளவர் En naesar alakullavar வெண்மையும் சிவப்புமவர் Vennmaiyum sivappumavar மாறிடாத நேசர் அவர் Maaridaatha naesar avar மகிமையாய் வந்திடுவார் Makimaiyaay vanthiduvaar மருரூபமாகிக்டுவர் Maruroopamaakikduvar மகிமையில் சேர்த்திடுவார் – 2 Makimaiyil serththiduvaar – 2 அல்பாவும் ஓமேகவும் ஆனவர் Alpaavum omaekavum aanavar முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2 Munthinavarum pinthinavarum aanavar – 2 சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல Saththam peru vella iraichchal pola முகம் பிரகாசிக்கும் சூரியனை போல – 2 Mukam pirakaasikkum sooriyanai pola – 2 மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு Manavaatti thiruchSabaiyae aayaththappaadu மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2 Manavaalan Yesuvaiyae santhikkavae – 2 மேகங்களுடனே வருகிறார் Maekangaludanae varukiraar குத்தின கண்கள் யாவும் அவரை காணும் – 2 Kuththina kannkal yaavum avarai kaanum – 2 தேவனின் மகிமை பிரகாசிக்கும் Thaevanin makimai pirakaasikkum கர்த்தர் அவர் ஜெனத்தின்மேல் பிரகாசிப்பார் – 2 Karththar avar jenaththinmael pirakaasippaar – 2 ராஜாதி ராஜா அரசளுவார் Raajaathi raajaa arasaluvaar கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் – 2 Karththaathi karththaa avar naamam – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum