🏠 Lyrics Chords Bible

En Neaser - என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார்

என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார்

என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார்
என் நேசர் என்னோடு இருந்து உயர்த்திடுவார்

மரண இருள் பள்ளத்தாக்கிலும் உன்னைக் காத்து நடத்திடுவார்
உன்னை யாவரும் கைவிட்டாலும் கரம் பிடித்து நடத்திச் செல்வார்

எனக்காக யாரும் இல்லையே என்று நீ அழுதிடாதே
உனக்காக நேசர் உண்டு உன் கண்ணீர் யாவும் துடைப்பார்

அவர் ஆணி பாய்ந்த கரத்தால் உன்னை ஆசீர்வதித்திடுவார்
அவர் அன்பின் அபிஷேகத்தால் உன்னை நாள்தோறும் நடத்திடுவார்

En neaser Lyrics in English

En naesar ennodu irunthu nadaththiduvaar En naesar ennodu irunthu uyarththiduvaar Marana irul pallaththaakkilum unnaik kaaththu nadaththiduvaar Unnai yaavarum kaivittalum karam pitiththu nadaththich selvaar Enakkaaka yaarum illaiyae entu nee aluthidaathae Unakkaaka naesar unndu un kannnneer yaavum thutaippaar Avar aanni paayntha karaththaal unnai aaseervathiththiduvaar Avar anpin apishaekaththaal unnai naalthoraுm nadaththiduvaar

PowerPoint Presentation Slides for the song En neaser

by clicking the fullscreen button in the Top left. Or you can download En neaser PPT En Neaser PPT

என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார் En naesar ennodu irunthu nadaththiduvaar என் நேசர் என்னோடு இருந்து உயர்த்திடுவார் En naesar ennodu irunthu uyarththiduvaar மரண இருள் பள்ளத்தாக்கிலும் உன்னைக் காத்து நடத்திடுவார் Marana irul pallaththaakkilum unnaik kaaththu nadaththiduvaar உன்னை யாவரும் கைவிட்டாலும் கரம் பிடித்து நடத்திச் செல்வார் Unnai yaavarum kaivittalum karam pitiththu nadaththich selvaar எனக்காக யாரும் இல்லையே என்று நீ அழுதிடாதே Enakkaaka yaarum illaiyae entu nee aluthidaathae உனக்காக நேசர் உண்டு உன் கண்ணீர் யாவும் துடைப்பார் Unakkaaka naesar unndu un kannnneer yaavum thutaippaar அவர் ஆணி பாய்ந்த கரத்தால் உன்னை ஆசீர்வதித்திடுவார் Avar aanni paayntha karaththaal unnai aaseervathiththiduvaar அவர் அன்பின் அபிஷேகத்தால் உன்னை நாள்தோறும் நடத்திடுவார் Avar anpin apishaekaththaal unnai naalthoraுm nadaththiduvaar

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar