🏠 Lyrics Chords Bible

Ennai Uyartthi Magila Seibavare - என்னை உயர்த்தி மகிழ செய்பவரே

என்னை உயர்த்தி மகிழ செய்பவரே

என்னை உயர்த்தி மகிழ செய்பவரே
என் தலையை நிமிர செய்பவரே

நம்பிக்கை இல்லா நெரங்களில்
நம்பிக்கை தேவன் நீரே – என் (2)

தள்ளப்பட்ட என்னை தாங்கினீரே
உம்மோடு சேர்த்தணைத்தீரே (2)
கண்ணீரை துடைத்தீரே
என் வாழ்வை மாற்றினீரே (2)

நித்திய அன்பை எனக்கு தந்து
பாவியான என்னை நேசித்தீரே (2)
உம் ஜீவனை எனக்கு தந்து
பரிபூரணப்படுத்தினீரே (2)

En Nambikkai Devan Neerae Lyrics in English

Ennai uyarththi makila seypavarae En thalaiyai nimira seypavarae Nampikkai illaa nerangalil Nampikkai Dhevan neerae – en (2) Thallappatta ennai thaangineerae Ummodu serththannaiththeerae (2) Kannnneerai thutaiththeerae En vaalvai maattineerae (2) Niththiya anpai enakku thanthu Paaviyaana ennai naesiththeerae (2) Um jeevanai enakku thanthu Paripooranappaduththineerae (2)

PowerPoint Presentation Slides for the song En Nambikkai Devan Neerae

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Nambikkai Devan Neerae PPT Ennai Uyartthi Magila Seibavare PPT

என்னை உயர்த்தி மகிழ செய்பவரே Ennai uyarththi makila seypavarae என் தலையை நிமிர செய்பவரே En thalaiyai nimira seypavarae நம்பிக்கை இல்லா நெரங்களில் Nampikkai illaa nerangalil நம்பிக்கை தேவன் நீரே – என் (2) Nampikkai Dhevan neerae – en (2) தள்ளப்பட்ட என்னை தாங்கினீரே Thallappatta ennai thaangineerae உம்மோடு சேர்த்தணைத்தீரே (2) Ummodu serththannaiththeerae (2) கண்ணீரை துடைத்தீரே Kannnneerai thutaiththeerae என் வாழ்வை மாற்றினீரே (2) En vaalvai maattineerae (2) நித்திய அன்பை எனக்கு தந்து Niththiya anpai enakku thanthu பாவியான என்னை நேசித்தீரே (2) Paaviyaana ennai naesiththeerae (2) உம் ஜீவனை எனக்கு தந்து Um jeevanai enakku thanthu பரிபூரணப்படுத்தினீரே (2) Paripooranappaduththineerae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum